1 இராஜாக்கள் 6:24
கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசி முனைதொடங்கி மற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும் பத்து முழமாயிருந்தது.
Tamil Indian Revised Version
கேருபீனுக்கு இருக்கிற ஒரு இறக்கை ஐந்துமுழமும் கேருபீனின் மற்ற இறக்கை ஐந்து முழமுமாக, இப்படி ஒரு இறக்கையின் கடைசிமுனை தொடங்கி மற்ற இறக்கையின் கடைசி முனைவரை பத்துமுழமுமாக இருந்தது.
Tamil Easy Reading Version
இரு கேருபீன்களும் ஒரே மாதிரி ஒரே முறையில் செய்யப்பட்டவை. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு சிறகும் 7 1/2 அடி நீளமுடையவை. ஒரு சிறகின் நுனியிலிருந்து இன்னொரு சிறகின் நுனிவரை 15 அடி இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் 15 அடி உயரம் இருந்தன.
திருவிவிலியம்
முதல் கெருபின் ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம், கெருபின் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழம். இரு இறக்கை நுனிகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம்.
King James Version (KJV)
And five cubits was the one wing of the cherub, and five cubits the other wing of the cherub: from the uttermost part of the one wing unto the uttermost part of the other were ten cubits.
American Standard Version (ASV)
And five cubits was the one wing of the cherub, and five cubits the other wing of the cherub: from the uttermost part of the one wing unto the uttermost part of the other were ten cubits.
Bible in Basic English (BBE)
With outstretched wings five cubits wide; the distance from the edge of one wing to the edge of the other was ten cubits.
Darby English Bible (DBY)
and one wing of the cherub was five cubits, and five cubits the other wing of the cherub, ten cubits from the end of one wing to the end of the other wing;
Webster’s Bible (WBT)
And five cubits was the one wing of the cherub, and five cubits the other wing of the cherub: from the uttermost part of the one wing to the uttermost part of the other were ten cubits.
World English Bible (WEB)
Five cubits was the one wing of the cherub, and five cubits the other wing of the cherub: from the uttermost part of the one wing to the uttermost part of the other were ten cubits.
Young’s Literal Translation (YLT)
and five cubits `is’ the one wing of the cherub, and five cubits the second wing of the cherub, ten cubits from the ends of its wings even unto the ends of its wings;
1 இராஜாக்கள் 1 Kings 6:24
கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசி முனைதொடங்கி மற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும் பத்து முழமாயிருந்தது.
And five cubits was the one wing of the cherub, and five cubits the other wing of the cherub: from the uttermost part of the one wing unto the uttermost part of the other were ten cubits.
| And five | וְחָמֵ֣שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| cubits | אַמּ֗וֹת | ʾammôt | AH-mote |
| was the one | כְּנַ֤ף | kĕnap | keh-NAHF |
| wing | הַכְּרוּב֙ | hakkĕrûb | ha-keh-ROOV |
| cherub, the of | הָֽאֶחָ֔ת | hāʾeḥāt | ha-eh-HAHT |
| and five | וְחָמֵ֣שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| cubits | אַמּ֔וֹת | ʾammôt | AH-mote |
| the other | כְּנַ֥ף | kĕnap | keh-NAHF |
| wing | הַכְּר֖וּב | hakkĕrûb | ha-keh-ROOV |
| cherub: the of | הַשֵּׁנִ֑ית | haššēnît | ha-shay-NEET |
| from the uttermost part | עֶ֣שֶׂר | ʿeśer | EH-ser |
| of the one wing | אַמּ֔וֹת | ʾammôt | AH-mote |
| unto | מִקְצ֥וֹת | miqṣôt | meek-TSOTE |
| the uttermost part | כְּנָפָ֖יו | kĕnāpāyw | keh-na-FAV |
| of the other | וְעַד | wĕʿad | veh-AD |
| were ten | קְצ֥וֹת | qĕṣôt | keh-TSOTE |
| cubits. | כְּנָפָֽיו׃ | kĕnāpāyw | keh-na-FAIV |
Tags கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய் இப்படி ஒரு செட்டையின் கடைசி முனைதொடங்கி மற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும் பத்து முழமாயிருந்தது
1 இராஜாக்கள் 6:24 Concordance 1 இராஜாக்கள் 6:24 Interlinear 1 இராஜாக்கள் 6:24 Image