Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 6:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 6 1 இராஜாக்கள் 6:27

1 இராஜாக்கள் 6:27
அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரிந்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்துச் சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றொடொன்று தொடத்தக்கதாயிருந்தது.

Tamil Indian Revised Version
அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் இறக்கைகள் விரித்திருந்ததால், ஒரு கேருபீனின் இறக்கை ஒரு பக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் இறக்கைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.

Tamil Easy Reading Version
அவை மகாபரிசுத்த இடத்தில் இரு பக்கங்களிலும் இருந்தன. இரண்டின் சிறகுகளும் அறையின் மத்தியில் தொட்டுக்கொண்டிருந்தன. வெளிநுனிகள் சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தன.

திருவிவிலியம்
மற்ற கெருபும் அதே அளவாய் இருந்தது. அவர் அந்தக் கெருபுகளைக் கோவிலின் உட்பகுதியில் வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்தவாறு இருந்தன. ஒரு கெருபின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரையும் மறு கெருபின் இறக்கை மறுபக்கத்துச் சுவரையும் தொட்டுக் கொண்டிருந்தன.

1 Kings 6:261 Kings 61 Kings 6:28

King James Version (KJV)
And he set the cherubim within the inner house: and they stretched forth the wings of the cherubim, so that the wing of the one touched the one wall, and the wing of the other cherub touched the other wall; and their wings touched one another in the midst of the house.

American Standard Version (ASV)
And he set the cherubim within the inner house; and the wings of the cherubim were stretched forth, so that the wing of the one touched the one wall, and the wing of the other cherub touched the other wall; and their wings touched one another in the midst of the house.

Bible in Basic English (BBE)
These were placed inside the inner house, their outstretched wings touching the walls of the house, one touching one wall and one the other, while their other wings were touching in the middle.

Darby English Bible (DBY)
And he set the cherubim in the midst of the inner house; and the wings of the cherubim were stretched forth, so that the wing of the one touched the wall, and the wing of the other cherub touched the other wall; and their wings touched, wing to wing, in the midst of the house.

Webster’s Bible (WBT)
And he set the cherubim within the inner house: and they stretched forth the wings of the cherubim, so that the wing of the one touched the one wall, and the wing of the other cherub touched the other wall; and their wings touched one another in the midst of the house.

World English Bible (WEB)
He set the cherubim within the inner house; and the wings of the cherubim were stretched forth, so that the wing of the one touched the one wall, and the wing of the other cherub touched the other wall; and their wings touched one another in the midst of the house.

Young’s Literal Translation (YLT)
and he setteth the cherubs in the midst of the inner house, and they spread out the wings of the cherubs, and a wing of the one cometh against the wall, and a wing of the second cherub is coming against the second wall, and their wings `are’ unto the midst of the house, coming wing against wing;

1 இராஜாக்கள் 1 Kings 6:27
அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரிந்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்துச் சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றொடொன்று தொடத்தக்கதாயிருந்தது.
And he set the cherubim within the inner house: and they stretched forth the wings of the cherubim, so that the wing of the one touched the one wall, and the wing of the other cherub touched the other wall; and their wings touched one another in the midst of the house.

And
he
set
וַיִּתֵּ֨ןwayyittēnva-yee-TANE

אֶתʾetet
the
cherubims
הַכְּרוּבִ֜יםhakkĕrûbîmha-keh-roo-VEEM
within
בְּת֣וֹךְ׀bĕtôkbeh-TOKE
the
inner
הַבַּ֣יִתhabbayitha-BA-yeet
house:
הַפְּנִימִ֗יhappĕnîmîha-peh-nee-MEE
forth
stretched
they
and
וַֽיִּפְרְשׂוּ֮wayyiprĕśûva-yeef-reh-SOO

אֶתʾetet
the
wings
כַּנְפֵ֣יkanpêkahn-FAY
cherubims,
the
of
הַכְּרֻבִים֒hakkĕrubîmha-keh-roo-VEEM
so
that
the
wing
וַתִּגַּ֤עwattiggaʿva-tee-ɡA
of
the
one
כְּנַףkĕnapkeh-NAHF
touched
הָֽאֶחָד֙hāʾeḥādha-eh-HAHD
the
one
wall,
בַּקִּ֔ירbaqqîrba-KEER
and
the
wing
וּכְנַף֙ûkĕnapoo-heh-NAHF
other
the
of
הַכְּר֣וּבhakkĕrûbha-keh-ROOV
cherub
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
touched
נֹגַ֖עַתnōgaʿatnoh-ɡA-at
the
other
בַּקִּ֣ירbaqqîrba-KEER
wall;
הַשֵּׁנִ֑יhaššēnîha-shay-NEE
and
their
wings
וְכַנְפֵיהֶם֙wĕkanpêhemveh-hahn-fay-HEM
touched
אֶלʾelel
one
תּ֣וֹךְtôktoke
another
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet

נֹֽגְעֹ֖תnōgĕʿōtnoh-ɡeh-OTE
in
כָּנָ֥ףkānāpka-NAHF
the
midst
אֶלʾelel
of
the
house.
כָּנָֽף׃kānāpka-NAHF

Tags அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான் கேருபீன்களின் செட்டைகள் விரிந்திருந்ததினால் ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்துச் சுவரிலும் மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது ஆலயத்தின் நடுமையத்தில் அவைகளின் செட்டைகள் ஒன்றொடொன்று தொடத்தக்கதாயிருந்தது
1 இராஜாக்கள் 6:27 Concordance 1 இராஜாக்கள் 6:27 Interlinear 1 இராஜாக்கள் 6:27 Image