1 இராஜாக்கள் 6:33
இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.
Tamil Indian Revised Version
இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைக்கால்களைச் செய்தான்; அது சுவர் அளவில் நான்கு பக்கமும் ஒரே அளவு சதுரமாக இருந்தது.
Tamil Easy Reading Version
அவர்கள் முக்கியமான அறையின் நுழைவிற்குக் கதவுகள் செய்தனர். அவர்கள் ஒலிவ மரத்தை பயன்படுத்தி சதுர கதவு சட்டத்தைச் செய்தனர்.
திருவிவிலியம்
அவர் தூயக நுழைவாயிலுக்கு நாற்கோண வடிவத்தில் கதவு நிலைகளை ஒலிவ மரத்தால் செய்து நிறுத்தினார்.
King James Version (KJV)
So also made he for the door of the temple posts of olive tree, a fourth part of the wall.
American Standard Version (ASV)
So also made he for the entrance of the temple door-posts of olive-wood, out of a fourth part `of the wall’;
Bible in Basic English (BBE)
Then he made pillars of olive-wood for the way into the Temple; the pillars were square:
Darby English Bible (DBY)
And he also made for the doorway of the temple posts of olive-wood, of the fourth part [of the breadth of the house].
Webster’s Bible (WBT)
So also he made for the door of the temple posts of olive tree a fourth part of the wall.
World English Bible (WEB)
So also made he for the entrance of the temple door-posts of olive-wood, out of a fourth part [of the wall];
Young’s Literal Translation (YLT)
And so he hath made for the opening of the temple, side-posts of the oil-tree, from the fourth.
1 இராஜாக்கள் 1 Kings 6:33
இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.
So also made he for the door of the temple posts of olive tree, a fourth part of the wall.
| So | וְכֵ֥ן | wĕkēn | veh-HANE |
| also made | עָשָׂ֛ה | ʿāśâ | ah-SA |
| door the for he | לְפֶ֥תַח | lĕpetaḥ | leh-FEH-tahk |
| of the temple | הַֽהֵיכָ֖ל | hahêkāl | ha-hay-HAHL |
| posts | מְזוּז֣וֹת | mĕzûzôt | meh-zoo-ZOTE |
| of olive | עֲצֵי | ʿăṣê | uh-TSAY |
| tree, | שָׁ֑מֶן | šāmen | SHA-men |
| a fourth part | מֵאֵ֖ת | mēʾēt | may-ATE |
| of the wall. | רְבִעִֽית׃ | rĕbiʿît | reh-vee-EET |
Tags இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான் அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது
1 இராஜாக்கள் 6:33 Concordance 1 இராஜாக்கள் 6:33 Interlinear 1 இராஜாக்கள் 6:33 Image