Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 6:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 6 1 இராஜாக்கள் 6:6

1 இராஜாக்கள் 6:6
கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காத படிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.

Tamil Indian Revised Version
கீழே இருக்கிற சுற்றுச்சுவர் ஐந்துமுழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறுமுழ அகலமும், மூன்றாவதாக இருக்கிறது ஏழுமுழ அகலமுமாக இருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய விட்டத்தினாலே தாங்காதபடி ஆலயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக ஒட்டுச்சுவர்களைக் கட்டினான்.

Tamil Easy Reading Version
இவ்வறைகள் ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அந்தச் சுவர்களுக்குள் உத்திரங்கள் கட்டப்படவில்லை. ஆலயச் சுவரானது உச்சியில் மெல்லியதாக இருந்தது. எனவே அறைகளின் ஒரு பக்க சுவர் மற்ற பக்கங்களைவிட மெல்லியதாக இருந்தது. அறைகளின் அடித்தளமானது 7 1/2 அடி அகலமும், நடுத்தள அறையானது 9 அடி அகலமும் அதற்கு மேலுள்ள அறையானது 10 1/2 அடி அகலமும் கொண்டவை.

திருவிவிலியம்
கீழிருந்த அறைகள் ஐந்து முழ அகலமும், நடுவிலிருந்த அறைகள் ஆறு முழ அகலமும், மேலிருந்த அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அந்த அறைகளின் விட்டங்கள் கோவிலின் சுவருக்குள் போகாதபடி அவற்றைத் தாங்குவதற்கென, சுற்றிலும் வெளிப்புறத்தில் ஒட்டுச்சுவர் அமைத்தார்.⒫

1 Kings 6:51 Kings 61 Kings 6:7

King James Version (KJV)
The nethermost chamber was five cubits broad, and the middle was six cubits broad, and the third was seven cubits broad: for without in the wall of the house he made narrowed rests round about, that the beams should not be fastened in the walls of the house.

American Standard Version (ASV)
The nethermost story was five cubits broad, and the middle was six cubits broad, and the third was seven cubits broad; for on the outside he made offsets `in the wall’ of the house round about, that `the beams’ should not have hold in the walls of the house.

Bible in Basic English (BBE)
The lowest line of them being five cubits wide, the middle six cubits wide and the third seven cubits; for there was a space all round the outside walls of the house so that the boards supporting the rooms did not have to be fixed in the walls of the house.

Darby English Bible (DBY)
The lowest floor was five cubits broad, and the middle one was six cubits broad, and the third was seven cubits broad; for in the [thickness of the wall of] the house he made resets round about outside, that nothing should be fastened in the walls of the house.

Webster’s Bible (WBT)
The nethermost chamber was five cubits broad, and the middle was six cubits broad, and the third was seven cubits broad: for without in the wall of the house he made narrowed rests round about, that the beams should not be fastened in the walls of the house.

World English Bible (WEB)
The nethermost story was five cubits broad, and the middle was six cubits broad, and the third was seven cubits broad; for on the outside he made offsets [in the wall] of the house round about, that [the beams] should not have hold in the walls of the house.

Young’s Literal Translation (YLT)
The lowest couch, five by the cubit `is’ its breadth; and the middle, six by the cubit `is’ its breadth; and the third, seven by the cubit `is’ its breadth, for withdrawings he hath put to the house round about, without — not to lay hold on the walls of the house.

1 இராஜாக்கள் 1 Kings 6:6
கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காத படிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.
The nethermost chamber was five cubits broad, and the middle was six cubits broad, and the third was seven cubits broad: for without in the wall of the house he made narrowed rests round about, that the beams should not be fastened in the walls of the house.

The
nethermost
הַיָּצִ֨ועַhayyāṣiwaʿha-ya-TSEE-va
chamber
הַתַּחְתֹּנָ֜הhattaḥtōnâha-tahk-toh-NA
was
five
חָמֵ֧שׁḥāmēšha-MAYSH
cubits
בָּֽאַמָּ֣הbāʾammâba-ah-MA
broad,
רָחְבָּ֗הּroḥbāhroke-BA
and
the
middle
וְהַתִּֽיכֹנָה֙wĕhattîkōnāhveh-ha-tee-hoh-NA
was
six
שֵׁ֤שׁšēšshaysh
cubits
בָּֽאַמָּה֙bāʾammāhba-ah-MA
broad,
רָחְבָּ֔הּroḥbāhroke-BA
and
the
third
וְהַ֨שְּׁלִישִׁ֔יתwĕhaššĕlîšîtveh-HA-sheh-lee-SHEET
was
seven
שֶׁ֥בַעšebaʿSHEH-va
cubits
בָּֽאַמָּ֖הbāʾammâba-ah-MA
broad:
רָחְבָּ֑הּroḥbāhroke-BA
for
כִּ֡יkee
without
מִגְרָעוֹת֩migrāʿôtmeeɡ-ra-OTE
house
the
of
wall
the
in
נָתַ֨ןnātanna-TAHN
he
made
לַבַּ֤יִתlabbayitla-BA-yeet
rests
narrowed
סָבִיב֙sābîbsa-VEEV
round
about,
ח֔וּצָהḥûṣâHOO-tsa
not
should
beams
the
that
לְבִלְתִּ֖יlĕbiltîleh-veel-TEE
be
fastened
אֲחֹ֥זʾăḥōzuh-HOZE
walls
the
in
בְּקִֽירוֹתbĕqîrôtbeh-KEE-rote
of
the
house.
הַבָּֽיִת׃habbāyitha-BA-yeet


Tags கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும் நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும் மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காத படிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்
1 இராஜாக்கள் 6:6 Concordance 1 இராஜாக்கள் 6:6 Interlinear 1 இராஜாக்கள் 6:6 Image