Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 6:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 6 1 இராஜாக்கள் 6:7

1 இராஜாக்கள் 6:7
ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.

Tamil Indian Revised Version
ஆலயம் கட்டப்படும்போது, அது வேலைசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.

Tamil Easy Reading Version
வேலைக்காரர்கள் சுவர்களைக் கட்டுவதற்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தினார்கள். பூமியில் வெட்டி எடுக்கப்படும் இடத்திலேயே அவர் கள் கற்களை வெட்டி சரிசெய்துவிட்டனர். அதனால் ஆலயம் கட்டும் இடத்தில் சுத்திகள், வாச்சிகள், முதலான எந்த இரும்புக் கருவிகளின் சத்தமும் கேட்கவில்லை.

திருவிவிலியம்
செதுக்கி முடித்த கற்களாலேயே கோவில் கட்டப்பட்டதால், அது கட்டப்பட்டபோது, சுத்தியல் உளி போன்ற எந்த இரும்புக் கருவியின் ஒலியும் கோவிலில் கேட்கவில்லை.⒫

1 Kings 6:61 Kings 61 Kings 6:8

King James Version (KJV)
And the house, when it was in building, was built of stone made ready before it was brought thither: so that there was neither hammer nor axe nor any tool of iron heard in the house, while it was in building.

American Standard Version (ASV)
And the house, when it was in building, was built of stone made ready at the quarry; and there was neither hammer nor axe nor any tool of iron heard in the house, while it was in building.

Bible in Basic English (BBE)
(And the stones used in the building of the house were squared at the place where they were cut out; there was no sound of hammer or axe or any iron instrument while they were building the house.)

Darby English Bible (DBY)
And the house, when it was being built, was built of stone entirely made ready before it was brought thither; so that there was neither hammer nor axe nor any tool of iron heard in the house while it was being built.

Webster’s Bible (WBT)
And the house, when it was in building, was built of stone made ready before it was brought thither; so that there was neither hammer nor ax nor any tool of iron heard in the house, while it was in building.

World English Bible (WEB)
The house, when it was in building, was built of stone made ready at the quarry; and there was neither hammer nor axe nor any tool of iron heard in the house, while it was in building.

Young’s Literal Translation (YLT)
And the house, in its being built, of perfect stone brought `thither’ hath been built, and hammer, and the axe — any instrument of iron — was not heard in the house, in its being built.

1 இராஜாக்கள் 1 Kings 6:7
ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
And the house, when it was in building, was built of stone made ready before it was brought thither: so that there was neither hammer nor axe nor any tool of iron heard in the house, while it was in building.

And
the
house,
וְהַבַּ֙יִת֙wĕhabbayitveh-ha-BA-YEET
building,
in
was
it
when
בְּהִבָּ֣נֹת֔וֹbĕhibbānōtôbeh-hee-BA-noh-TOH
was
built
אֶֽבֶןʾebenEH-ven
stone
of
שְׁלֵמָ֥הšĕlēmâsheh-lay-MA
made
ready
מַסָּ֖עmassāʿma-SA
brought
was
it
before
נִבְנָ֑הnibnâneev-NA
neither
was
there
that
so
thither:
וּמַקָּב֤וֹתûmaqqābôtoo-ma-ka-VOTE
hammer
וְהַגַּרְזֶן֙wĕhaggarzenveh-ha-ɡahr-ZEN
axe
nor
כָּלkālkahl
nor
any
כְּלִ֣יkĕlîkeh-LEE
tool
בַרְזֶ֔לbarzelvahr-ZEL
iron
of
לֹֽאlōʾloh
heard
נִשְׁמַ֥עnišmaʿneesh-MA
in
the
house,
בַּבַּ֖יִתbabbayitba-BA-yeet
in
was
it
while
building.
בְּהִבָּֽנֹתֽוֹ׃bĕhibbānōtôbeh-hee-BA-noh-TOH


Tags ஆலயம் கட்டப்படுகையில் அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது ஆகையால் அது கட்டப்படுகிறபோது சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை
1 இராஜாக்கள் 6:7 Concordance 1 இராஜாக்கள் 6:7 Interlinear 1 இராஜாக்கள் 6:7 Image