1 இராஜாக்கள் 6:9
இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
Tamil Indian Revised Version
இவ்விதமாக அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுரு மர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மூடி ஆலயப்பணியை முடித்தான்.
Tamil Easy Reading Version
இவ்வாறு, சாலொமோன் ஆலயம் கட்டும் வேலையை முடித்தான். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் கேதுருமரங்களால் மூடப்பட்டிருந்தது.
திருவிவிலியம்
அவர் கேதுரு மர விட்டங்களாலும் பலகைகளாலும் கோவிலுக்கு மச்சுப்பாவி அதைக் கட்டிமுடித்தார்.
King James Version (KJV)
So he built the house, and finished it; and covered the house with beams and boards of cedar.
American Standard Version (ASV)
So he built the house, and finished it; and he covered the house with beams and planks of cedar.
Bible in Basic English (BBE)
So he put up the house and made it complete, roofing it with boards of cedar-wood.
Darby English Bible (DBY)
And he built the house, and finished it; and covered the house with beams and boards of cedar.
Webster’s Bible (WBT)
So he built the house and finished it; and covered the house with beams and boards of cedar.
World English Bible (WEB)
So he built the house, and finished it; and he covered the house with beams and planks of cedar.
Young’s Literal Translation (YLT)
And he buildeth the house, and completeth it, and covereth the house `with’ beams and rows of cedars.
1 இராஜாக்கள் 1 Kings 6:9
இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
So he built the house, and finished it; and covered the house with beams and boards of cedar.
| So he built | וַיִּ֥בֶן | wayyiben | va-YEE-ven |
| אֶת | ʾet | et | |
| the house, | הַבַּ֖יִת | habbayit | ha-BA-yeet |
| and finished | וַיְכַלֵּ֑הוּ | waykallēhû | vai-ha-LAY-hoo |
| covered and it; | וַיִּסְפֹּ֤ן | wayyispōn | va-yees-PONE |
| אֶת | ʾet | et | |
| the house | הַבַּ֙יִת֙ | habbayit | ha-BA-YEET |
| beams with | גֵּבִ֔ים | gēbîm | ɡay-VEEM |
| and boards | וּשְׂדֵרֹ֖ת | ûśĕdērōt | oo-seh-day-ROTE |
| of cedar. | בָּֽאֲרָזִֽים׃ | bāʾărāzîm | BA-uh-ra-ZEEM |
Tags இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்
1 இராஜாக்கள் 6:9 Concordance 1 இராஜாக்கள் 6:9 Interlinear 1 இராஜாக்கள் 6:9 Image