1 இராஜாக்கள் 7:12
பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.
Tamil Indian Revised Version
பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை வேலைப்பாடு செய்யப்பட்ட கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.
Tamil Easy Reading Version
அரண்மனை, ஆலயம், மண்டபம் ஆகியவற்றைச் சுற்றிலும் சுவர்கள் மூன்று வரிசை கற்களும், ஒரு வரிசை கேதுருமரப் பலகைகளாலும் கட்டப்பட்டன.
திருவிவிலியம்
பெரு முற்றத்தைச் சுற்றிலும் இருந்த சுவர்கள் மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும், ஒரு வரிசை கேதுரு கட்டைகளாலும் அமைக்கப் பெற்றிருந்தன. ஆண்டவரின் இல்லத்தின் உள்முற்றமும் கோவிலின் முன்மண்டபமும் அவ்வாறே அமைக்கப்பெற்றிருந்தன.
King James Version (KJV)
And the great court round about was with three rows of hewed stones, and a row of cedar beams, both for the inner court of the house of the LORD, and for the porch of the house.
American Standard Version (ASV)
And the great court round about had three courses of hewn stone, and a course of cedar beams; like as the inner court of the house of Jehovah, and the porch of the house.
Bible in Basic English (BBE)
The great outer square all round was walled with three lines of squared stones and a line of cedar-wood boards, round about the open square inside the house of the Lord and the covered room of the king’s house.
Darby English Bible (DBY)
And the great court round about had three rows of hewn stones, and a row of cedar-beams; and so it was for the inner court of the house of Jehovah, and the porch of the house.
Webster’s Bible (WBT)
And the great court around was with three rows of hewn stones, and a row of cedar beams, both for the inner court of the house of the LORD, and for the porch of the house.
World English Bible (WEB)
The great court round about had three courses of hewn stone, and a course of cedar beams; like as the inner court of the house of Yahweh, and the porch of the house.
Young’s Literal Translation (YLT)
and the great court round about `is’ three rows of hewn work, and a row of cedar-beams, even for the inner court of the house of Jehovah, and for the porch of the house.
1 இராஜாக்கள் 1 Kings 7:12
பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.
And the great court round about was with three rows of hewed stones, and a row of cedar beams, both for the inner court of the house of the LORD, and for the porch of the house.
| And the great | וְחָצֵ֨ר | wĕḥāṣēr | veh-ha-TSARE |
| court | הַגְּדוֹלָ֜ה | haggĕdôlâ | ha-ɡeh-doh-LA |
| round about | סָבִ֗יב | sābîb | sa-VEEV |
| was with three | שְׁלֹשָׁה֙ | šĕlōšāh | sheh-loh-SHA |
| rows | טוּרִ֣ים | ṭûrîm | too-REEM |
| of hewed stones, | גָּזִ֔ית | gāzît | ɡa-ZEET |
| and a row | וְט֖וּר | wĕṭûr | veh-TOOR |
| of cedar | כְּרֻתֹ֣ת | kĕrutōt | keh-roo-TOTE |
| beams, | אֲרָזִ֑ים | ʾărāzîm | uh-ra-ZEEM |
| both for the inner | וְלַֽחֲצַ֧ר | wĕlaḥăṣar | veh-la-huh-TSAHR |
| court | בֵּית | bêt | bate |
| of the house | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| Lord, the of | הַפְּנִימִ֖ית | happĕnîmît | ha-peh-nee-MEET |
| and for the porch | וּלְאֻלָ֥ם | ûlĕʾulām | oo-leh-oo-LAHM |
| of the house. | הַבָּֽיִת׃ | habbāyit | ha-BA-yeet |
Tags பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும் அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது
1 இராஜாக்கள் 7:12 Concordance 1 இராஜாக்கள் 7:12 Interlinear 1 இராஜாக்கள் 7:12 Image