1 இராஜாக்கள் 7:14
இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இவன் சகலவித நீதி வெண்கலவேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான்.
Tamil Indian Revised Version
இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு விதவையின் மகன்; இவனுடைய தகப்பன் தீரு நகரத்தைச் சேர்ந்த வெண்கல கைவினை கலைஞர்; இவன் சகலவித வெண்கல வேலையையும் செய்யத்தக்க யுக்தியும், புத்தியும், அறிவும் உள்ளவனாக இருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடம் வந்து, அவனுடைய வேலையையெல்லாம் செய்தான்.
Tamil Easy Reading Version
ஈராமின் தாய் இஸ்ரவேல் குடும்பத்தில் உள்ள நப்தலியின் கோத்திரத்தைச் சேர்ந்தவள் ஆவாள். அவளது மரித்துப்போன தந்தை தீருவை சேர்ந்தவர். ஈராம் வெண்கலப் பொருட்களைச் செய்பவன். அவன் திறமையும் அனுபவமும் வாய்ந்தவன். எனவே அவனை அழைத்து, வெண்கல வேலைகளுக்கும் பொறுப்பாளி ஆக்கினான். அவன் வெண்கலத்தால் செய்யவேண்டியவற்றைச் செய்து முடித்தான்.
திருவிவிலியம்
இவர் நப்தலி குலத்தைச் சார்ந்த ஒரு கைம்பெண்ணின் மகன். இவர் தந்தை தீர்நகரத்தவர்; வெண்கல வேலையில் கை தேர்ந்தவர். ஈராமும் எல்லா வகையான வெண்கல வேலையும் செய்யத்தக்க அறிவுக்கூர்மையும் நுண்ணறிவும் கைத்திறனும் கொண்டிருந்தார். இவர் அரசர் சாலமோனிடம் வந்து அவர் இட்ட வேலையை எல்லாம் செய்தார்.
King James Version (KJV)
He was a widow’s son of the tribe of Naphtali, and his father was a man of Tyre, a worker in brass: and he was filled with wisdom, and understanding, and cunning to work all works in brass. And he came to king Solomon, and wrought all his work.
American Standard Version (ASV)
He was the son of a widow of the tribe of Naphtali, and his father was a man of Tyre, a worker in brass; and he was filled with wisdom and understanding and skill, to work all works in brass. And he came to king Solomon, and wrought all his work.
Bible in Basic English (BBE)
He was the son of a widow of the tribe of Naphtali, and his father was a man of Tyre, a worker in brass; he was full of wisdom and knowledge and an expert worker in brass. He came to King Solomon and did all his work for him.
Darby English Bible (DBY)
He was a widow’s son of the tribe of Naphtali, and his father was a man of Tyre, a worker in brass; and he was full of wisdom and understanding and knowledge, to do all kinds of works in brass. And he came to king Solomon, and made all his work.
Webster’s Bible (WBT)
He was a widow’s son of the tribe of Naphtali, and his father was a man of Tyre, a worker in brass: and he was filled with wisdom, and understanding, and ingenious to work all works in brass. And he came to king Solomon, and wrought all his work.
World English Bible (WEB)
He was the son of a widow of the tribe of Naphtali, and his father was a man of Tyre, a worker in brass; and he was filled with wisdom and understanding and skill, to work all works in brass. He came to king Solomon, and performed all his work.
Young’s Literal Translation (YLT)
he `is’ son of a woman, a widow, of the tribe of Naphtali, and his father a man of Tyre, a worker in brass, and he is filled with the wisdom and the understanding, and the knowledge to do all work in brass — and he cometh unto king Solomon, and doth all his work.
1 இராஜாக்கள் 1 Kings 7:14
இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இவன் சகலவித நீதி வெண்கலவேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான்.
He was a widow's son of the tribe of Naphtali, and his father was a man of Tyre, a worker in brass: and he was filled with wisdom, and understanding, and cunning to work all works in brass. And he came to king Solomon, and wrought all his work.
| He | בֶּן | ben | ben |
| was a widow's | אִשָּׁה֩ | ʾiššāh | ee-SHA |
| אַלְמָנָ֨ה | ʾalmānâ | al-ma-NA | |
| son | ה֜וּא | hûʾ | hoo |
| tribe the of | מִמַּטֵּ֣ה | mimmaṭṭē | mee-ma-TAY |
| of Naphtali, | נַפְתָּלִ֗י | naptālî | nahf-ta-LEE |
| father his and | וְאָבִ֣יו | wĕʾābîw | veh-ah-VEEOO |
| was a man | אִישׁ | ʾîš | eesh |
| of Tyre, | צֹרִי֮ | ṣōriy | tsoh-REE |
| worker a | חֹרֵ֣שׁ | ḥōrēš | hoh-RAYSH |
| in brass: | נְחֹשֶׁת֒ | nĕḥōšet | neh-hoh-SHET |
| filled was he and | וַ֠יִּמָּלֵא | wayyimmālēʾ | VA-yee-ma-lay |
| with | אֶת | ʾet | et |
| wisdom, | הַחָכְמָ֤ה | haḥokmâ | ha-hoke-MA |
| and understanding, | וְאֶת | wĕʾet | veh-ET |
| cunning and | הַתְּבוּנָה֙ | hattĕbûnāh | ha-teh-voo-NA |
| to work | וְאֶת | wĕʾet | veh-ET |
| all | הַדַּ֔עַת | haddaʿat | ha-DA-at |
| works | לַֽעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| brass. in | כָּל | kāl | kahl |
| And he came | מְלָאכָ֖ה | mĕlāʾkâ | meh-la-HA |
| to | בַּנְּחֹ֑שֶׁת | bannĕḥōšet | ba-neh-HOH-shet |
| king | וַיָּבוֹא֙ | wayyābôʾ | va-ya-VOH |
| Solomon, | אֶל | ʾel | el |
| and wrought | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| שְׁלֹמֹ֔ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| all | וַיַּ֖עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| his work. | אֶת | ʾet | et |
| כָּל | kāl | kahl | |
| מְלַאכְתּֽוֹ׃ | mĕlaktô | meh-lahk-TOH |
Tags இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன் இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான் இவன் சகலவித நீதி வெண்கலவேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான் இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து அவன் வேலையையெல்லாம் செய்தான்
1 இராஜாக்கள் 7:14 Concordance 1 இராஜாக்கள் 7:14 Interlinear 1 இராஜாக்கள் 7:14 Image