1 இராஜாக்கள் 7:16
அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அந்தத் தூண்களுடைய உச்சியில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாக இருந்தது.
Tamil Easy Reading Version
ஈராமும் 7 1/2 அடி உயரமுள்ள இரண்டு கும்பங்களைத் தூண்களின் உச்சியில் வைக்கச்செய்தான்.
திருவிவிலியம்
அத்தூண்களின் உச்சியல் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம்.⒫
King James Version (KJV)
And he made two chapiters of molten brass, to set upon the tops of the pillars: the height of the one chapiter was five cubits, and the height of the other chapiter was five cubits:
American Standard Version (ASV)
And he made two capitals of molten brass, to set upon the tops of the pillars: the height of the one capital was five cubits, and the height of the other capital was five cubits.
Bible in Basic English (BBE)
And he made the two crowns to be put on the tops of the pillars, of brass made soft in the fire; the crowns were five cubits high.
Darby English Bible (DBY)
And he made two capitals of molten brass, to set upon the tops of the pillars; the height of the one capital was five cubits, and the height of the other capital was five cubits;
Webster’s Bible (WBT)
And he made two capitals of molten brass, to set upon the tops of the pillars: the hight of the one capital was five cubits, and the hight of the other capital was five cubits:
World English Bible (WEB)
He made two capitals of molten brass, to set on the tops of the pillars: the height of the one capital was five cubits, and the height of the other capital was five cubits.
Young’s Literal Translation (YLT)
And two chapiters he hath made to put on the tops of the pillars, cast in brass; five cubits the height of the one chapiter, and five cubits the height of the second chapiter.
1 இராஜாக்கள் 1 Kings 7:16
அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது.
And he made two chapiters of molten brass, to set upon the tops of the pillars: the height of the one chapiter was five cubits, and the height of the other chapiter was five cubits:
| And he made | וּשְׁתֵּ֨י | ûšĕttê | oo-sheh-TAY |
| two | כֹֽתָרֹ֜ת | kōtārōt | hoh-ta-ROTE |
| chapiters | עָשָׂ֗ה | ʿāśâ | ah-SA |
| of molten | לָתֵ֛ת | lātēt | la-TATE |
| brass, | עַל | ʿal | al |
| set to | רָאשֵׁ֥י | rāʾšê | ra-SHAY |
| upon | הָֽעַמּוּדִ֖ים | hāʿammûdîm | ha-ah-moo-DEEM |
| the tops | מֻצַ֣ק | muṣaq | moo-TSAHK |
| of the pillars: | נְחֹ֑שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet |
| height the | חָמֵ֣שׁ | ḥāmēš | ha-MAYSH |
| of the one | אַמּ֗וֹת | ʾammôt | AH-mote |
| chapiter | קוֹמַת֙ | qômat | koh-MAHT |
| was five | הַכֹּתֶ֣רֶת | hakkōteret | ha-koh-TEH-ret |
| cubits, | הָֽאֶחָ֔ת | hāʾeḥāt | ha-eh-HAHT |
| height the and | וְחָמֵ֣שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| of the other | אַמּ֔וֹת | ʾammôt | AH-mote |
| chapiter | קוֹמַ֖ת | qômat | koh-MAHT |
| was five | הַכֹּתֶ֥רֶת | hakkōteret | ha-koh-TEH-ret |
| cubits: | הַשֵּׁנִֽית׃ | haššēnît | ha-shay-NEET |
Tags அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான் ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது
1 இராஜாக்கள் 7:16 Concordance 1 இராஜாக்கள் 7:16 Interlinear 1 இராஜாக்கள் 7:16 Image