Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:2

1 இராஜாக்கள் 7:2
அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்.

Tamil Indian Revised Version
அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறுமுழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாக இருந்தது; அதைக் கேதுரு மரத்தாலான உத்திரங்கள் கட்டப்பட்ட கேதுருமரத்தூண்களின் நான்கு வரிசைகளின்மேல் கட்டினான்.

Tamil Easy Reading Version
“லீபனோன் காடு” என்ற கட்டிடத்தையும் கட்டினான். இது 150 அடி நீளமும், 75 அடி அகலமும் 45 அடி உயரமும் கொண்டது. கேதுரு மரத்தூண்கள் நான்கு வரிசைகளில் அமைக்கப்பட்டன. அதன் மேல் கேதுருமர உத்திரங்களையும் அமைத்தான்.

திருவிவிலியம்
அவர் ‘லெபனோனின் வனம்’ எனப்பட்ட மாளிகையையும் கட்டினார். அதன் நீளம் நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம். நான்கு வரிசையாக கேதுருத் தூண்களை நிறுத்தி, அவற்றின் மேல் கேதுரு விட்டங்களைப் பொருத்தி அம்மாளிகையை அவர் கட்டினார்.

1 Kings 7:11 Kings 71 Kings 7:3

King James Version (KJV)
He built also the house of the forest of Lebanon; the length thereof was an hundred cubits, and the breadth thereof fifty cubits, and the height thereof thirty cubits, upon four rows of cedar pillars, with cedar beams upon the pillars.

American Standard Version (ASV)
For he built the house of the forest of Lebanon; the length thereof was a hundred cubits, and the breadth thereof fifty cubits, and the height thereof thirty cubits, upon four rows of cedar pillars, with cedar beams upon the pillars.

Bible in Basic English (BBE)
And he made the house of the Woods of Lebanon, which was a hundred cubits long and fifty cubits wide and thirty cubits high, resting on four lines of cedar-wood pillars with cedar-wood supports on the pillars.

Darby English Bible (DBY)
And he built the house of the forest of Lebanon; its length was a hundred cubits, and its breadth fifty cubits, and its height thirty cubits, upon four rows of cedar-pillars, with cedar-beams upon the pillars;

Webster’s Bible (WBT)
He built also the house of the forest of Lebanon; its length was a hundred cubits, and its breadth fifty cubits, and its hight thirty cubits, upon four rows of cedar pillars, with cedar beams upon the pillars.

World English Bible (WEB)
For he built the house of the forest of Lebanon; the length of it was one hundred cubits, and the breadth of it fifty cubits, and the height of it thirty cubits, on four rows of cedar pillars, with cedar beams on the pillars.

Young’s Literal Translation (YLT)
And he buildeth the house of the forest of Lebanon; a hundred cubits `is’ its length, and fifty cubits its breadth, and thirty cubits its height, on four rows of cedar pillars, and cedar-beams on the pillars;

1 இராஜாக்கள் 1 Kings 7:2
அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்.
He built also the house of the forest of Lebanon; the length thereof was an hundred cubits, and the breadth thereof fifty cubits, and the height thereof thirty cubits, upon four rows of cedar pillars, with cedar beams upon the pillars.

He
built
וַיִּ֜בֶןwayyibenva-YEE-ven
also

אֶתʾetet
the
house
בֵּ֣ית׀bêtbate
forest
the
of
יַ֣עַרyaʿarYA-ar
of
Lebanon;
הַלְּבָנ֗וֹןhallĕbānônha-leh-va-NONE
length
the
מֵאָ֨הmēʾâmay-AH
thereof
was
an
hundred
אַמָּ֤הʾammâah-MA
cubits,
אָרְכּוֹ֙ʾorkôore-KOH
and
the
breadth
וַֽחֲמִשִּׁ֤יםwaḥămiššîmva-huh-mee-SHEEM
fifty
thereof
אַמָּה֙ʾammāhah-MA
cubits,
רָחְבּ֔וֹroḥbôroke-BOH
and
the
height
וּשְׁלֹשִׁ֥יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
thirty
thereof
אַמָּ֖הʾammâah-MA
cubits,
קֽוֹמָת֑וֹqômātôkoh-ma-TOH
upon
עַ֗לʿalal
four
אַרְבָּעָה֙ʾarbāʿāhar-ba-AH
rows
טוּרֵי֙ṭûrēytoo-RAY
of
cedar
עַמּוּדֵ֣יʿammûdêah-moo-DAY
pillars,
אֲרָזִ֔יםʾărāzîmuh-ra-ZEEM
with
cedar
וּכְרֻת֥וֹתûkĕrutôtoo-heh-roo-TOTE
beams
אֲרָזִ֖יםʾărāzîmuh-ra-ZEEM
upon
עַלʿalal
the
pillars.
הָֽעַמּוּדִֽים׃hāʿammûdîmHA-ah-moo-DEEM


Tags அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான் அது நூறு முழ நீளமும் ஐம்பதுமுழ அகலமும் முப்பதுமுழ உயரமுமாயிருந்தது அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்
1 இராஜாக்கள் 7:2 Concordance 1 இராஜாக்கள் 7:2 Interlinear 1 இராஜாக்கள் 7:2 Image