Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:31

1 இராஜாக்கள் 7:31
திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரைமுழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் வட்டமாயிராமல் சதுரமாயிருந்தது.

Tamil Indian Revised Version
அதின் வாய் மேலே ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரை முழ தட்டையுமாக, அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் பலகைகள் வட்டமாயிராமல் சதுரமாக இருந்தது.

Tamil Easy Reading Version
கிண்ணங்களின் உச்சியில் சட்டம் அமைக்கப்பட்டன. அவை 18 அங்குலம் கிண்ணத்தின் விளிம்பிலிருந்து உயர்ந்திருந்தது. அதன் திறப்பு 27 அங்குல விட்டத்தில் அமைந்திருந்தது. சட்டத்தில் வெண்கல வேலைபாடுகள் இருந்தன. அது வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தது.

திருவிவிலியம்
அதன் வாய்ப்பகுதி ஒரு வளையத்தினுள் ஒரு முழ உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அது வட்டமாகவும், ஒன்றரை முழ ஆழம் உடையதாகவும் ஒரு தாங்கியைப் போல் செய்யப்பட்டிருந்தது. வாய்ப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. அதன் குறுக்குக் கம்பிகள் வட்டமாக இல்லாமல், சதுரமாக அமைக்கப்பட்டிருந்தன.

1 Kings 7:301 Kings 71 Kings 7:32

King James Version (KJV)
And the mouth of it within the chapiter and above was a cubit: but the mouth thereof was round after the work of the base, a cubit and an half: and also upon the mouth of it were gravings with their borders, foursquare, not round.

American Standard Version (ASV)
And the mouth of it within the capital and above was a cubit: and the mouth thereof was round after the work of a pedestal, a cubit and a half; and also upon the mouth of it were gravings, and their panels were foursquare, not round.

Bible in Basic English (BBE)
The mouth of it inside the angle-plate was one cubit across; it was round like a pillar, a cubit and a half across; it had designs cut on it; the sides were square, not round.

Darby English Bible (DBY)
And the mouth of it within the crown and above was a cubit; and its mouth was rounded, [as] the work of the base, a cubit and a half; and also upon its mouth was sculpture; but their panels were square, not round.

Webster’s Bible (WBT)
And the mouth of it within the capital and above was a cubit: but the mouth of it was round after the work of the base, a cubit and a half: and also upon the mouth of it were gravings with their borders, foursquare, not round.

World English Bible (WEB)
The mouth of it within the capital and above was a cubit: and the mouth of it was round after the work of a pedestal, a cubit and a half; and also on the mouth of it were engravings, and their panels were foursquare, not round.

Young’s Literal Translation (YLT)
And its mouth within the chapiter and above `is’ by the cubit, and its mouth `is’ round, the work of the base, a cubit and half a cubit; and also on its mouth `are’ carvings and their borders, square, not round.

1 இராஜாக்கள் 1 Kings 7:31
திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரைமுழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் வட்டமாயிராமல் சதுரமாயிருந்தது.
And the mouth of it within the chapiter and above was a cubit: but the mouth thereof was round after the work of the base, a cubit and an half: and also upon the mouth of it were gravings with their borders, foursquare, not round.

And
the
mouth
וּ֠פִיהוּûpîhûOO-fee-hoo
within
it
of
מִבֵּ֨יתmibbêtmee-BATE
the
chapiter
לַכֹּתֶ֤רֶתlakkōteretla-koh-TEH-ret
and
above
וָמַ֙עְלָה֙wāmaʿlāhva-MA-LA
cubit:
a
was
בָּֽאַמָּ֔הbāʾammâba-ah-MA
but
the
mouth
וּפִ֙יהָ֙ûpîhāoo-FEE-HA
round
was
thereof
עָגֹ֣לʿāgōlah-ɡOLE
after
the
work
מַֽעֲשֵׂהmaʿăśēMA-uh-say
base,
the
of
כֵ֔ןkēnhane
a
cubit
אַמָּ֖הʾammâah-MA
half:
an
and
וַֽחֲצִ֣יwaḥăṣîva-huh-TSEE

הָֽאַמָּ֑הhāʾammâha-ah-MA
and
also
וְגַםwĕgamveh-ɡAHM
upon
עַלʿalal
mouth
the
פִּ֙יהָ֙pîhāPEE-HA
of
it
were
gravings
מִקְלָע֔וֹתmiqlāʿôtmeek-la-OTE
borders,
their
with
וּמִסְגְּרֹֽתֵיהֶ֥םûmisgĕrōtêhemoo-mees-ɡeh-roh-tay-HEM
foursquare,
מְרֻבָּע֖וֹתmĕrubbāʿôtmeh-roo-ba-OTE
not
לֹ֥אlōʾloh
round.
עֲגֻלּֽוֹת׃ʿăgullôtuh-ɡoo-lote


Tags திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது அதின் வாய் ஒன்றரைமுழ சக்கராகாரமும் தட்டையுமாய் அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது அவைகளின் சவுக்கைகள் வட்டமாயிராமல் சதுரமாயிருந்தது
1 இராஜாக்கள் 7:31 Concordance 1 இராஜாக்கள் 7:31 Interlinear 1 இராஜாக்கள் 7:31 Image