Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:33

1 இராஜாக்கள் 7:33
உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்புவேலையாயிருந்தது.

Tamil Indian Revised Version
உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலையைப் போலவே இருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்பு வேலையாக இருந்தது.

Tamil Easy Reading Version
இச்சக்கரங்கள் தேர்ச் சக்கரங்களைப் போன்றிருந்தன. சக்கரங்கள், அச்சுத் தண்டு, பட்டை, வட்டங்கள், கம்பிகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை.

திருவிவிலியம்
சக்கரங்கள் தேர்ச்சக்கரங்கள் போல் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் அச்சுகள், வட்டைகள், ஆரக்கால்கள், குடங்கள் ஆகியவை வார்ப்பால் ஆனவை.⒫

1 Kings 7:321 Kings 71 Kings 7:34

King James Version (KJV)
And the work of the wheels was like the work of a chariot wheel: their axletrees, and their naves, and their felloes, and their spokes, were all molten.

American Standard Version (ASV)
And the work of the wheels was like the work of a chariot wheel: their axletrees, and their felloes, and their spokes, and their naves, were all molten.

Bible in Basic English (BBE)
The wheels were made like carriage-wheels, the rods on which they were fixed, the parts forming their edges, their rods and the middle points of them, were all formed out of liquid metal.

Darby English Bible (DBY)
And the work of the wheels was like the work of a chariot wheel: their supports, and their rims, and their spokes and their naves were all molten.

Webster’s Bible (WBT)
And the work of the wheels was like the work of a chariot wheel: their axletrees, and their naves, and their fellies, and their spokes, were all molten.

World English Bible (WEB)
The work of the wheels was like the work of a chariot wheel: their axles, and their rims, and their spokes, and their naves, were all molten.

Young’s Literal Translation (YLT)
And the work of the wheels `is’ as the work of the wheel of a chariot, their spokes, and their axles, and their felloes, and their naves; the whole `is’ molten.

1 இராஜாக்கள் 1 Kings 7:33
உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்புவேலையாயிருந்தது.
And the work of the wheels was like the work of a chariot wheel: their axletrees, and their naves, and their felloes, and their spokes, were all molten.

And
the
work
וּמַֽעֲשֵׂה֙ûmaʿăśēhoo-ma-uh-SAY
of
the
wheels
הָא֣וֹפַנִּ֔יםhāʾôpannîmha-OH-fa-NEEM
work
the
like
was
כְּמַֽעֲשֵׂ֖הkĕmaʿăśēkeh-ma-uh-SAY
of
a
chariot
אוֹפַ֣ןʾôpanoh-FAHN
wheel:
הַמֶּרְכָּבָ֑הhammerkābâha-mer-ka-VA
axletrees,
their
יְדוֹתָ֣םyĕdôtāmyeh-doh-TAHM
and
their
naves,
וְגַבֵּיהֶ֗םwĕgabbêhemveh-ɡa-bay-HEM
felloes,
their
and
וְחִשֻּֽׁקֵיהֶ֛םwĕḥiššuqêhemveh-hee-shoo-kay-HEM
and
their
spokes,
וְחִשֻּֽׁרֵיהֶ֖םwĕḥiššurêhemveh-hee-shoo-ray-HEM
were
all
הַכֹּ֥לhakkōlha-KOLE
molten.
מוּצָֽק׃mûṣāqmoo-TSAHK


Tags உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது அவைகளின் அச்சுகளும் சக்கரங்களும் வட்டங்களும் கம்பிகளும் எல்லாம் வார்ப்புவேலையாயிருந்தது
1 இராஜாக்கள் 7:33 Concordance 1 இராஜாக்கள் 7:33 Interlinear 1 இராஜாக்கள் 7:33 Image