Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:35

1 இராஜாக்கள் 7:35
ஒவ்வொரு ஆதாரத்தின் தலைப்பிலும் அரைமுழ உயரமான சக்கராகாரமும், ஒவ்வொரு ஆதாரத்தினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் சவுக்கைகளும் இருந்தது.

Tamil Indian Revised Version
ஒவ்வொரு கால்களின் தலைப்பகுதியிலும் அரைமுழ உயரமான வட்டவடிவ கட்டும், ஒவ்வொரு காலினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் பலகைகளும் இருந்தது.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு வண்டியின் தலைப்பிலும் வெண்கலத்தால் ஆன விளிம்பு இருந்தது. அவை வண்டியோடு ஒரே துண்டாக இணைக்கப்பட்டிருந்தது.

திருவிவிலியம்
அவையும் வண்டியும் ஒரே வார்ப்பாய் இருந்தன. ஒவ்வொரு வண்டியின் மேற்பகுதியிலும் அரை முழ உயரமான வட்ட விளிம்பு இருந்தது. வண்டியின் மேற்பகுதியில் அதன் பிடிகளும் குறுக்குக் கம்பிகளும் ஒரே வார்ப்பாய் இருந்தன.

1 Kings 7:341 Kings 71 Kings 7:36

King James Version (KJV)
And in the top of the base was there a round compass of half a cubit high: and on the top of the base the ledges thereof and the borders thereof were of the same.

American Standard Version (ASV)
And in the top of the base was there a round compass half a cubit high; and on the top of the base the stays thereof and the panels thereof were of the same.

Bible in Basic English (BBE)
And at the top of the base there was a round vessel, half a cubit high;

Darby English Bible (DBY)
And in the top of the base there was a circular elevation of half a cubit round about; and on the top of the base its stays and its panels were of the same.

Webster’s Bible (WBT)
And in the top of the base was there a round compass of half a cubit high: and on the top of the base its ledges and its borders were of the same.

World English Bible (WEB)
In the top of the base was there a round compass half a cubit high; and on the top of the base the stays of it and the panels of it were of the same.

Young’s Literal Translation (YLT)
And in the top of the base `is’ the half of a cubit in the height all round about; and on the top of the base its spokes and its borders `are’ of the same.

1 இராஜாக்கள் 1 Kings 7:35
ஒவ்வொரு ஆதாரத்தின் தலைப்பிலும் அரைமுழ உயரமான சக்கராகாரமும், ஒவ்வொரு ஆதாரத்தினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் சவுக்கைகளும் இருந்தது.
And in the top of the base was there a round compass of half a cubit high: and on the top of the base the ledges thereof and the borders thereof were of the same.

And
in
the
top
וּבְרֹ֣אשׁûbĕrōšoo-veh-ROHSH
of
the
base
הַמְּכוֹנָ֗הhammĕkônâha-meh-hoh-NA
round
a
there
was
חֲצִ֧יḥăṣîhuh-TSEE
compass
הָֽאַמָּ֛הhāʾammâha-ah-MA
of
half
קוֹמָ֖הqômâkoh-MA
a
cubit
עָגֹ֣ל׀ʿāgōlah-ɡOLE
high:
סָבִ֑יבsābîbsa-VEEV
on
and
וְעַ֨לwĕʿalveh-AL
the
top
רֹ֤אשׁrōšrohsh
base
the
of
הַמְּכֹנָה֙hammĕkōnāhha-meh-hoh-NA
the
ledges
יְדֹתֶ֔יהָyĕdōtêhāyeh-doh-TAY-ha
borders
the
and
thereof
וּמִסְגְּרֹתֶ֖יהָûmisgĕrōtêhāoo-mees-ɡeh-roh-TAY-ha
thereof
were
of
מִמֶּֽנָּה׃mimmennâmee-MEH-na


Tags ஒவ்வொரு ஆதாரத்தின் தலைப்பிலும் அரைமுழ உயரமான சக்கராகாரமும் ஒவ்வொரு ஆதாரத்தினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் சவுக்கைகளும் இருந்தது
1 இராஜாக்கள் 7:35 Concordance 1 இராஜாக்கள் 7:35 Interlinear 1 இராஜாக்கள் 7:35 Image