Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:36

1 இராஜாக்கள் 7:36
அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய்ச் செய்தான்.

Tamil Indian Revised Version
அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் பலகைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பனை மரங்களுடைய சித்திர வேலைகளை செய்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், வாய்க்கால்களிலும் இருக்கும் இடங்களுக்குத் தகுந்தபடி செய்தான்.

Tamil Easy Reading Version
வண்டியின் பக்கங்களில் வெண்கலத்தால் ஆன கேருபீன்களும், சிங்கங்களும், பேரீந்து மரங்களும் வைக்கப்பட்டிருந்தன. வண்டியில் எங்கெங்கே இடம் இருந்ததோ அங்கெல்லாம் இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. வண்டியின் சட்டங்களில் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன.

திருவிவிலியம்
அதன் பிடிகள், குறுக்குக் கம்பிகள் ஆகியவற்றின் மேல் கெருபுகள், சிங்கங்கள், ஈச்ச மரங்கள் ஆகியவற்றை அவற்றுக்குரிய இடத்தில் சுற்றுத் தோரணங்களோடு அவர் செதுக்கினார். இவ்வாறு, பத்து வண்டிகள் செய்தார்.

1 Kings 7:351 Kings 71 Kings 7:37

King James Version (KJV)
For on the plates of the ledges thereof, and on the borders thereof, he graved cherubim, lions, and palm trees, according to the proportion of every one, and additions round about.

American Standard Version (ASV)
And on the plates of the stays thereof, and on the panels thereof, he graved cherubim, lions, and palm-trees, according to the space of each, with wreaths round about.

Bible in Basic English (BBE)
In the spaces of the flat sides and on the frames of them, he made designs of winged ones, lions, and palm-trees, with ornamented edges all round.

Darby English Bible (DBY)
And he engraved on the plates of its stays and on its panels cherubim, lions and palm-trees, according to the space upon each; and garlands were round about.

Webster’s Bible (WBT)
For on the plates of its ledges, and on its borders, he graved cherubim, lions, and palm trees, according to the proportion of every one, and additions around.

World English Bible (WEB)
On the plates of the stays of it, and on the panels of it, he engraved cherubim, lions, and palm trees, according to the space of each, with wreaths round about.

Young’s Literal Translation (YLT)
And he openeth on the tablets of its spokes, and on its borders, cherubs, lions, and palm-trees, according to the void space of each, and additions round about.

1 இராஜாக்கள் 1 Kings 7:36
அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய்ச் செய்தான்.
For on the plates of the ledges thereof, and on the borders thereof, he graved cherubim, lions, and palm trees, according to the proportion of every one, and additions round about.

For
on
וַיְפַתַּ֤חwaypattaḥvai-fa-TAHK
the
plates
עַלʿalal
of
the
ledges
הַלֻּחֹת֙halluḥōtha-loo-HOTE
on
and
thereof,
יְדֹתֶ֔יהָyĕdōtêhāyeh-doh-TAY-ha
the
borders
וְעַל֙wĕʿalveh-AL
thereof,
he
graved
ומִסְגְּרֹתֶ֔יהָwmisgĕrōtêhāvmees-ɡeh-roh-TAY-ha
cherubims,
כְּרוּבִ֖יםkĕrûbîmkeh-roo-VEEM
lions,
אֲרָי֣וֹתʾărāyôtuh-ra-YOTE
and
palm
trees,
וְתִֽמֹרֹ֑תwĕtimōrōtveh-tee-moh-ROTE
proportion
the
to
according
כְּמַֽעַרkĕmaʿarkeh-MA-ar
of
every
one,
אִ֥ישׁʾîšeesh
and
additions
וְלֹי֖וֹתwĕlōyôtveh-loh-YOTE
round
about.
סָבִֽיב׃sābîbsa-VEEV


Tags அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான் சுற்றிலும் ஒவ்வொன்றிலும் ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய்ச் செய்தான்
1 இராஜாக்கள் 7:36 Concordance 1 இராஜாக்கள் 7:36 Interlinear 1 இராஜாக்கள் 7:36 Image