Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:6

1 இராஜாக்கள் 7:6
ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும் தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களும் உத்திரங்களும் எதிராயிருந்தது.

Tamil Indian Revised Version
ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராக இருந்தது.

Tamil Easy Reading Version
சாலொமோன் 75 அடி நீளமும், 45 அடி அகலமும்கொண்ட “தூண்” ஒன்றைக் கட்டினான். எதிரே தூண்களையும் நிறுத்தினான்.

திருவிவிலியம்
அவர் ‘தூண்-மண்டபம்’ ஒன்றும் கட்டினார். அதன் நீளம் ஐம்பது முழம்; அகலம் முப்பது முழம். அதற்கு முன் தூண்களும் விதானமும் கொண்ட வேறோரு மண்டபமும் அவர் அமைத்தார்.⒫

1 Kings 7:51 Kings 71 Kings 7:7

King James Version (KJV)
And he made a porch of pillars; the length thereof was fifty cubits, and the breadth thereof thirty cubits: and the porch was before them: and the other pillars and the thick beam were before them.

American Standard Version (ASV)
And he made the porch of pillars; the length thereof was fifty cubits, and the breadth thereof thirty cubits; and a porch before them; and pillars and a threshold before them.

Bible in Basic English (BBE)
And he made a covered room of pillars, fifty cubits long and thirty cubits wide, and … with steps before it.

Darby English Bible (DBY)
And he made the porch of pillars; its length was fifty cubits, and its breadth thirty cubits; and there was a porch in front of them; and there were pillars, and steps in front of them.

Webster’s Bible (WBT)
And he made a porch of pillars; its length was fifty cubits, and its breadth thirty cubits: and the porch was before them: and the other pillars and the thick beams were before them.

World English Bible (WEB)
He made the porch of pillars; the length of it was fifty cubits, and the breadth of it thirty cubits; and a porch before them; and pillars and a threshold before them.

Young’s Literal Translation (YLT)
And the porch of the pillars he hath made; fifty cubits its length, and thirty cubits its breadth, and the porch `is’ before them, and pillars and a thick place `are’ before them.

1 இராஜாக்கள் 1 Kings 7:6
ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும் தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களும் உத்திரங்களும் எதிராயிருந்தது.
And he made a porch of pillars; the length thereof was fifty cubits, and the breadth thereof thirty cubits: and the porch was before them: and the other pillars and the thick beam were before them.

And
he
made
וְאֵ֨תwĕʾētveh-ATE
a
porch
אוּלָ֤םʾûlāmoo-LAHM
pillars;
of
הָֽעַמּוּדִים֙hāʿammûdîmha-ah-moo-DEEM
the
length
עָשָׂ֔הʿāśâah-SA
fifty
was
thereof
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
cubits,
אַמָּה֙ʾammāhah-MA
and
the
breadth
אָרְכּ֔וֹʾorkôore-KOH
thereof
thirty
וּשְׁלֹשִׁ֥יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
cubits:
אַמָּ֖הʾammâah-MA
porch
the
and
רָחְבּ֑וֹroḥbôroke-BOH
was
before
וְאוּלָם֙wĕʾûlāmveh-oo-LAHM

עַלʿalal
pillars
other
the
and
them:
פְּנֵיהֶ֔םpĕnêhempeh-nay-HEM
beam
thick
the
and
וְעַמֻּדִ֥יםwĕʿammudîmveh-ah-moo-DEEM
were
before
וְעָ֖בwĕʿābveh-AV

עַלʿalal
them.
פְּנֵיהֶֽם׃pĕnêhempeh-nay-HEM


Tags ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும் தூண்கள் நிறுத்திக் கட்டினான் அந்த மண்டபமும் அதின் தூண்களும் உத்திரங்களும் மாளிகையின் தூண்களும் உத்திரங்களும் எதிராயிருந்தது
1 இராஜாக்கள் 7:6 Concordance 1 இராஜாக்கள் 7:6 Interlinear 1 இராஜாக்கள் 7:6 Image