1 இராஜாக்கள் 8:10
அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போது, மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பியது.
Tamil Easy Reading Version
ஆசாரியர்கள் பரிசுத்தப் பெட்டியை மகா பரிசுத்த இடத்தில் வைத்தனர். ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறியதும் மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை மூடிக்கொண்டது.
திருவிவிலியம்
குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று.
King James Version (KJV)
And it came to pass, when the priests were come out of the holy place, that the cloud filled the house of the LORD,
American Standard Version (ASV)
And it came to pass, when the priests were come out of the holy place, that the cloud filled the house of Jehovah,
Bible in Basic English (BBE)
Now when the priests had come out of the holy place, the house of the Lord was full of the cloud,
Darby English Bible (DBY)
And it came to pass when the priests were come out of the holy place, that the cloud filled the house of Jehovah,
Webster’s Bible (WBT)
And it came to pass, when the priests had come out of the holy place, that the cloud filled the house of the LORD,
World English Bible (WEB)
It came to pass, when the priests were come out of the holy place, that the cloud filled the house of Yahweh,
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the going out of the priests from the holy `place’, that the cloud hath filled the house of Jehovah,
1 இராஜாக்கள் 1 Kings 8:10
அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
And it came to pass, when the priests were come out of the holy place, that the cloud filled the house of the LORD,
| And it came to pass, | וַיְהִ֕י | wayhî | vai-HEE |
| priests the when | בְּצֵ֥את | bĕṣēt | beh-TSATE |
| were come out | הַכֹּֽהֲנִ֖ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| of | מִן | min | meen |
| holy the | הַקֹּ֑דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
| place, that the cloud | וְהֶֽעָנָ֥ן | wĕheʿānān | veh-heh-ah-NAHN |
| filled | מָלֵ֖א | mālēʾ | ma-LAY |
| אֶת | ʾet | et | |
| the house | בֵּ֥ית | bêt | bate |
| of the Lord, | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில் மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று
1 இராஜாக்கள் 8:10 Concordance 1 இராஜாக்கள் 8:10 Interlinear 1 இராஜாக்கள் 8:10 Image