1 இராஜாக்கள் 9:11
தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாருமரங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
அதற்குப் பின் சாலொமோன் ஈராமுக்கு கலிலேயாவில் 20 நகரங்களைக் கொடுத்தான். காரணம் அவன் ஆலயத்தையும் அரண்மனையும் கட்ட உதவி செய்தான். சாலொமோனுக்குத் தேவையான கேதுரு மரங்களையும் தேவதாரு மரங்களையும் தங்கத்தையும் கொடுத்து வந்தான்.
திருவிவிலியம்
இந்த வேலைகளுக்குத் தேவைப்பட்ட கேதுரு மரங்களையும் நூக்கு மரங்களையும் பொன்னையும், தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்கு கொடுத்திருந்தார். அரசர் சாலமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது ஊர்களை ஈராமுக்கு வழங்கினார்.
King James Version (KJV)
(Now Hiram the king of Tyre had furnished Solomon with cedar trees and fir trees, and with gold, according to all his desire,) that then king Solomon gave Hiram twenty cities in the land of Galilee.
American Standard Version (ASV)
(now Hiram the king of Tyre had furnished Solomon with cedar-trees and fir-trees, and with gold, according to all his desire), that then king Solomon gave Hiram twenty cities in the land of Galilee.
Bible in Basic English (BBE)
(Hiram, king of Tyre, had given Solomon cedar-trees and cypress-trees and gold, as much as he had need of,) King Solomon gave Hiram twenty towns in the land of Galilee.
Darby English Bible (DBY)
Hiram the king of Tyre having furnished Solomon with cedar-trees and cypress-trees, and with gold, according to all his desire, — that then king Solomon gave Hiram twenty cities in the land of Galilee.
Webster’s Bible (WBT)
(Now Hiram the king of Tyre had furnished Solomon with cedar trees and fir trees, and with gold, according to all his desire,) that then king Solomon gave Hiram twenty cities in the land of Galilee.
World English Bible (WEB)
(now Hiram the king of Tyre had furnished Solomon with cedar trees and fir trees, and with gold, according to all his desire), that then king Solomon gave Hiram twenty cities in the land of Galilee.
Young’s Literal Translation (YLT)
Hiram king of Tyre hath assisted Solomon with cedar-trees, and with fir-trees, and with gold, according to all his desire; then doth king Solomon give to Hiram twenty cities in the land of Galilee.
1 இராஜாக்கள் 1 Kings 9:11
தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.
(Now Hiram the king of Tyre had furnished Solomon with cedar trees and fir trees, and with gold, according to all his desire,) that then king Solomon gave Hiram twenty cities in the land of Galilee.
| (Now Hiram | חִירָ֣ם | ḥîrām | hee-RAHM |
| the king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Tyre | צֹ֠ר | ṣōr | tsore |
| had furnished | נִשָּׂ֨א | niśśāʾ | nee-SA |
| אֶת | ʾet | et | |
| Solomon | שְׁלֹמֹ֜ה | šĕlōmō | sheh-loh-MOH |
| with cedar | בַּֽעֲצֵי֩ | baʿăṣēy | ba-uh-TSAY |
| trees | אֲרָזִ֨ים | ʾărāzîm | uh-ra-ZEEM |
| and fir | וּבַֽעֲצֵ֧י | ûbaʿăṣê | oo-va-uh-TSAY |
| trees, | בְרוֹשִׁ֛ים | bĕrôšîm | veh-roh-SHEEM |
| gold, with and | וּבַזָּהָ֖ב | ûbazzāhāb | oo-va-za-HAHV |
| according to all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| his desire,) | חֶפְצ֑וֹ | ḥepṣô | hef-TSOH |
| that then | אָ֡ז | ʾāz | az |
| king | יִתֵּן֩ | yittēn | yee-TANE |
| Solomon | הַמֶּ֨לֶךְ | hammelek | ha-MEH-lek |
| gave | שְׁלֹמֹ֤ה | šĕlōmō | sheh-loh-MOH |
| Hiram | לְחִירָם֙ | lĕḥîrām | leh-hee-RAHM |
| twenty | עֶשְׂרִ֣ים | ʿeśrîm | es-REEM |
| cities | עִ֔יר | ʿîr | eer |
| in the land | בְּאֶ֖רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Galilee. | הַגָּלִֽיל׃ | haggālîl | ha-ɡa-LEEL |
Tags தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்
1 இராஜாக்கள் 9:11 Concordance 1 இராஜாக்கள் 9:11 Interlinear 1 இராஜாக்கள் 9:11 Image