Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 9:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 9 1 இராஜாக்கள் 9:19

1 இராஜாக்கள் 9:19
தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.

Tamil Indian Revised Version
தனக்கு இருக்கிற எல்லாவற்றையும் சேமித்துவைக்கும் எல்லாப் பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர்கள் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாட்சி செய்த தேசமெங்கும் தனக்கு விருப்பமானதையெல்லாம் கட்டினான்.

Tamil Easy Reading Version
தன் தானியங்களைச் சேகரித்து வைத்த நகரங்களையும் தன் இரதங்கள் மற்றும் குதிரைகளை வைத்திருக்கும் நகரங்களையும் அவன் கட்டினான். அவன் எருசலேம், லீபனோன் மற்றும் அவனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் தான் விரும்பியவற்றையெல்லாம் கட்டினான்.

திருவிவிலியம்
பண்டகசாலை நகர்கள், தேர்ப்படை நகர்கள், குதிரை வீரர் நகர்கள் ஆகியவற்றையும் கட்டினார். மேலும், எருசலேமிலும் லெபனோனிலும் தம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடெங்கும் தமக்கு விருப்பமான எல்லாவற்றையும் சாலமோன் கட்டினார்.

1 Kings 9:181 Kings 91 Kings 9:20

King James Version (KJV)
And all the cities of store that Solomon had, and cities for his chariots, and cities for his horsemen, and that which Solomon desired to build in Jerusalem, and in Lebanon, and in all the land of his dominion.

American Standard Version (ASV)
and all the store-cities that Solomon had, and the cities for his chariots, and the cities for his horsemen, and that which Solomon desired to build for his pleasure in Jerusalem, and in Lebanon, and in all the land of his dominion.

Bible in Basic English (BBE)
And all the store-towns and the towns which Solomon had for his war-carriages and for his horsemen, and everything which it was his pleasure to put up in Jerusalem and in Lebanon and in all the land under his rule.

Darby English Bible (DBY)
and all the store-cities that Solomon had, and cities for chariots, and cities for the horsemen, and that which Solomon desired to build in Jerusalem, and on Lebanon, and in all the land of his dominion.

Webster’s Bible (WBT)
And all the cities of store that Solomon had, and cities for his chariots, and cities for his horsemen, and that which Solomon desired to build in Jerusalem, and in Lebanon, and in all the land of his dominion.

World English Bible (WEB)
and all the store-cities that Solomon had, and the cities for his chariots, and the cities for his horsemen, and that which Solomon desired to build for his pleasure in Jerusalem, and in Lebanon, and in all the land of his dominion.

Young’s Literal Translation (YLT)
and all the cities of stores that king Solomon hath, and the cities of the chariots, and the cities of the horsemen, and the desire of Solomon that he desired to build in Jerusalem, and in Lebanon, and in all the land of his dominion.

1 இராஜாக்கள் 1 Kings 9:19
தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.
And all the cities of store that Solomon had, and cities for his chariots, and cities for his horsemen, and that which Solomon desired to build in Jerusalem, and in Lebanon, and in all the land of his dominion.

And
all
וְאֵ֨תwĕʾētveh-ATE
the
cities
כָּלkālkahl
store
of
עָרֵ֤יʿārêah-RAY
that
הַֽמִּסְכְּנוֹת֙hammiskĕnôtha-mees-keh-NOTE
Solomon
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
had,
הָי֣וּhāyûha-YOO
cities
and
לִשְׁלֹמֹ֔הlišlōmōleesh-loh-MOH
for
his
chariots,
וְאֵת֙wĕʾētveh-ATE
cities
and
עָרֵ֣יʿārêah-RAY
for
his
horsemen,
הָרֶ֔כֶבhārekebha-REH-hev
that
and
וְאֵ֖תwĕʾētveh-ATE
which
עָרֵ֣יʿārêah-RAY
Solomon
הַפָּֽרָשִׁ֑יםhappārāšîmha-pa-ra-SHEEM
desired
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
to
build
חֵ֣שֶׁקḥēšeqHAY-shek
in
Jerusalem,
שְׁלֹמֹ֗הšĕlōmōsheh-loh-MOH
Lebanon,
in
and
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
and
in
all
חָשַׁק֙ḥāšaqha-SHAHK
the
land
לִבְנ֤וֹתlibnôtleev-NOTE
of
his
dominion.
בִּירֽוּשָׁלִַ֙ם֙bîrûšālaimbee-roo-sha-la-EEM
וּבַלְּבָנ֔וֹןûballĕbānônoo-va-leh-va-NONE
וּבְכֹ֖לûbĕkōloo-veh-HOLE
אֶ֥רֶץʾereṣEH-rets
מֶמְשַׁלְתּֽוֹ׃memšaltômem-shahl-TOH

Tags தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும் இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும் குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும் எருசலேமிலும் லீபனோனிலும் தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்
1 இராஜாக்கள் 9:19 Concordance 1 இராஜாக்கள் 9:19 Interlinear 1 இராஜாக்கள் 9:19 Image