Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 9:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 9 1 இராஜாக்கள் 9:20

1 இராஜாக்கள் 9:20
இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக் கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமான சகல ஜனத்திலும்,

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் அழிக்காமல் மீதியாக விட்டிருந்த இஸ்ரவேல் மக்களல்லாத எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுமான எல்லா மக்களிலும்,

Tamil Easy Reading Version
அந்நாட்டில் இஸ்ரவேலர் அல்லாதாரும் வாழ்ந்தனர். அவர்கள் எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோராகும்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்று இனத்தவரான எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர், ஆகியோரில் விடப்பட்டிருந்தோர் —

1 Kings 9:191 Kings 91 Kings 9:21

King James Version (KJV)
And all the people that were left of the Amorites, Hittites, Perizzites, Hivites, and Jebusites, which were not of the children of Israel,

American Standard Version (ASV)
As for all the people that were left of the Amorites, the Hittites, the Perizzites, the Hivites, and the Jebusites, who were not of the children of Israel;

Bible in Basic English (BBE)
As for the rest of the Amorites, the Hittites, the Perizzites, the Hivites, and the Jebusites, who were not children of Israel;

Darby English Bible (DBY)
All the people that were left of the Amorites, the Hittites, the Perizzites, the Hivites, and the Jebusites, who were not of the children of Israel,

Webster’s Bible (WBT)
And all the people that were left of the Amorites, Hittites, Perizzites, Hivites, and Jebusites, who were not of the children of Israel,

World English Bible (WEB)
As for all the people who were left of the Amorites, the Hittites, the Perizzites, the Hivites, and the Jebusites, who were not of the children of Israel;

Young’s Literal Translation (YLT)
The whole of the people that is left of the Amorite, the Hittite, the Perizzite, the Hivite, and the Jebusite, who `are’ not of the sons of Israel —

1 இராஜாக்கள் 1 Kings 9:20
இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக் கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமான சகல ஜனத்திலும்,
And all the people that were left of the Amorites, Hittites, Perizzites, Hivites, and Jebusites, which were not of the children of Israel,

And
all
כָּלkālkahl
the
people
הָ֠עָםhāʿomHA-ome
left
were
that
הַנּוֹתָ֨רhannôtārha-noh-TAHR
of
מִןminmeen
the
Amorites,
הָֽאֱמֹרִ֜יhāʾĕmōrîha-ay-moh-REE
Hittites,
הַֽחִתִּ֤יhaḥittîha-hee-TEE
Perizzites,
הַפְּרִזִּי֙happĕrizziyha-peh-ree-ZEE
Hivites,
הַֽחִוִּ֣יhaḥiwwîha-hee-WEE
and
Jebusites,
וְהַיְבוּסִ֔יwĕhaybûsîveh-hai-voo-SEE
which
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
not
were
לֹֽאlōʾloh
of
the
children
מִבְּנֵ֥יmibbĕnêmee-beh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
הֵֽמָּה׃hēmmâHAY-ma


Tags இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக் கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர் ஏத்தியர் பெரிசியர் ஏவியர் எபூசியருமான சகல ஜனத்திலும்
1 இராஜாக்கள் 9:20 Concordance 1 இராஜாக்கள் 9:20 Interlinear 1 இராஜாக்கள் 9:20 Image