Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 9:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 9 1 இராஜாக்கள் 9:21

1 இராஜாக்கள் 9:21
அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சிவேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.

Tamil Indian Revised Version
அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீதியாக இருந்த எல்லா மக்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்த நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, கூலியில்லாமல் வேலைசெய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்களால் சிலர்களை அழிக்க முடியவில்லை. ஆனால் சாலொமோன் அவர்களை அடிமைகள்போல வேலைசெய்ய கட்டாயப்படுத்தினான், அவர்கள் இன்றும் அடிமைகளாக இருக்கின்றனர்.

திருவிவிலியம்
அதாவது, இஸ்ரயேல் மக்களால் முற்றிலும் அழிக்கப்பட இயலாமல் நாட்டில் விடப்பட்டிருந்தோரின் புதல்வர்கள் — சாலமோனின் அடிமை வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இன்றும் அவர்கள் அவ்வாறே இருக்கின்றனர்.

1 Kings 9:201 Kings 91 Kings 9:22

King James Version (KJV)
Their children that were left after them in the land, whom the children of Israel also were not able utterly to destroy, upon those did Solomon levy a tribute of bondservice unto this day.

American Standard Version (ASV)
their children that were left after them in the land, whom the children of Israel were not able utterly to destroy, of them did Solomon raise a levy of bondservants unto this day.

Bible in Basic English (BBE)
Their children who were still in the land, and whom the children of Israel had not been able to put to complete destruction, them did Solomon put to forced work, to this day.

Darby English Bible (DBY)
their children that were left after them in the land, whom the children of Israel were not able utterly to destroy, upon them did Solomon impose a tribute of bondservice until this day.

Webster’s Bible (WBT)
Their children that were left after them in the land, whom the children of Israel also were not able utterly to destroy, upon those did Solomon levy a tribute of bond-service to this day.

World English Bible (WEB)
their children who were left after them in the land, whom the children of Israel were not able utterly to destroy, of them did Solomon raise a levy of bondservants to this day.

Young’s Literal Translation (YLT)
their sons who are left behind them in the land, whom the sons of Israel have not been able to devote — he hath even lifted up `on’ them a tribute of service unto this day.

1 இராஜாக்கள் 1 Kings 9:21
அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சிவேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.
Their children that were left after them in the land, whom the children of Israel also were not able utterly to destroy, upon those did Solomon levy a tribute of bondservice unto this day.

Their
children
בְּנֵיהֶ֗םbĕnêhembeh-nay-HEM
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
were
left
נֹֽתְר֤וּnōtĕrûnoh-teh-ROO
after
אַֽחֲרֵיהֶם֙ʾaḥărêhemah-huh-ray-HEM
land,
the
in
them
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
whom
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
the
children
לֹֽאlōʾloh
of
Israel
יָכְל֛וּyoklûyoke-LOO
not
were
also
בְּנֵ֥יbĕnêbeh-NAY
able
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
utterly
to
destroy,
לְהַֽחֲרִימָ֑םlĕhaḥărîmāmleh-ha-huh-ree-MAHM
Solomon
did
those
upon
וַיַּֽעֲלֵ֤םwayyaʿălēmva-ya-uh-LAME
levy
שְׁלֹמֹה֙šĕlōmōhsheh-loh-MOH
a
tribute
לְמַסlĕmasleh-MAHS
bondservice
of
עֹבֵ֔דʿōbēdoh-VADE
unto
עַ֖דʿadad
this
הַיּ֥וֹםhayyômHA-yome
day.
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும் சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல அமஞ்சிவேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்
1 இராஜாக்கள் 9:21 Concordance 1 இராஜாக்கள் 9:21 Interlinear 1 இராஜாக்கள் 9:21 Image