1 இராஜாக்கள் 9:22
இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுக்குப் பணிவிடைக்காரரும், பிரபுக்களும், சேர்வைக்காரரும், இரதவீரரும், குதிரைவீரருமாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தவீரர்களும், அவனுக்குப் பணிவிடைக்காரர்களும், பிரபுக்களும், படைத்தலைவர்களும், இரதவீரர்களும், குதிரைவீரர்களுமாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
சாலொமோன் இஸ்ரவேலர்களை அடிமையாக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வீரர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் இரத ஏவலர்களாகவும் இருந்தனர்.
திருவிவிலியம்
ஆனால், இஸ்ரயேல் மக்களுள் ஒருவரையும் சாலமோன் அடிமையாக்கவில்லை; அவர்கள் போர்வீரர், மெய்க்காப்பாளர், மேற்பார்வையாளர், படைத்தலைவர், தேர்ப்படைவீரர், குதிரைப்படை வீரர் ஆகியோராய் அமர்த்தப்பட்டனர்.⒫
King James Version (KJV)
But of the children of Israel did Solomon make no bondmen: but they were men of war, and his servants, and his princes, and his captains, and rulers of his chariots, and his horsemen.
American Standard Version (ASV)
But of the children of Israel did Solomon make no bondservants; but they were the men of war, and his servants, and his princes, and his captains, and rulers of his chariots and of his horsemen.
Bible in Basic English (BBE)
But Solomon did not put the children of Israel to forced work; they were the men of war, his servants, his captains, and his chiefs, captains of his war-carriages and of his horsemen.
Darby English Bible (DBY)
But of the children of Israel did Solomon make no bondmen; but they were men of war, and his servants, and his chiefs, and his captains, and captains of his chariots, and his horsemen.
Webster’s Bible (WBT)
But of the children of Israel did Solomon make no bond-men: but they were men of war, and his servants, and his princes, and his captains, and rulers of his chariots, and his horsemen.
World English Bible (WEB)
But of the children of Israel did Solomon make no bondservants; but they were the men of war, and his servants, and his princes, and his captains, and rulers of his chariots and of his horsemen.
Young’s Literal Translation (YLT)
And out of the sons of Israel Solomon hath not appointed a servant, for they `are’ the men of war, and his servants, and his heads, and his captains, and the heads of his chariots, and his horsemen.
1 இராஜாக்கள் 1 Kings 9:22
இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுக்குப் பணிவிடைக்காரரும், பிரபுக்களும், சேர்வைக்காரரும், இரதவீரரும், குதிரைவீரருமாயிருந்தார்கள்.
But of the children of Israel did Solomon make no bondmen: but they were men of war, and his servants, and his princes, and his captains, and rulers of his chariots, and his horsemen.
| But of the children | וּמִבְּנֵי֙ | ûmibbĕnēy | oo-mee-beh-NAY |
| of Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| did Solomon | לֹֽא | lōʾ | loh |
| make | נָתַ֥ן | nātan | na-TAHN |
| no | שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH |
| bondmen: | עָ֑בֶד | ʿābed | AH-ved |
| but | כִּי | kî | kee |
| they | הֵ֞ם | hēm | hame |
| were men | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
| of war, | הַמִּלְחָמָ֗ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
| servants, his and | וַֽעֲבָדָיו֙ | waʿăbādāyw | VA-uh-va-dav |
| and his princes, | וְשָׂרָ֣יו | wĕśārāyw | veh-sa-RAV |
| and his captains, | וְשָֽׁלִישָׁ֔יו | wĕšālîšāyw | veh-sha-lee-SHAV |
| rulers and | וְשָׂרֵ֥י | wĕśārê | veh-sa-RAY |
| of his chariots, | רִכְבּ֖וֹ | rikbô | reek-BOH |
| and his horsemen. | וּפָֽרָשָֽׁיו׃ | ûpārāšāyw | oo-FA-ra-SHAIV |
Tags இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை அவர்கள் யுத்தமனுஷரும் அவனுக்குப் பணிவிடைக்காரரும் பிரபுக்களும் சேர்வைக்காரரும் இரதவீரரும் குதிரைவீரருமாயிருந்தார்கள்
1 இராஜாக்கள் 9:22 Concordance 1 இராஜாக்கள் 9:22 Interlinear 1 இராஜாக்கள் 9:22 Image