1 இராஜாக்கள் 9:23
ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
சாலொமோனின் திட்டக்குழுவில் 550 மேற்பார் வையாளர்கள் இருந்தனர். இவர்கள் வேலைக்காரர்களின் எஜமானர்கள்.
திருவிவிலியம்
சாலமோனின் வேலைகள் அனைத்தையும், அவற்றில் ஈடுபட்டிருந்த வேலையாள்களையும் கண்காணிப்பதற்கென்று ஐந்நூற்றைம்பது பேர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டனர்.
King James Version (KJV)
These were the chief of the officers that were over Solomon’s work, five hundred and fifty, which bare rule over the people that wrought in the work.
American Standard Version (ASV)
These were the chief officers that were over Solomon’s work, five hundred and fifty, who bare rule over the people that wrought in the work.
Bible in Basic English (BBE)
These were the chiefs of the overseers of Solomon’s work, five hundred and fifty, in authority over the people who did the work.
Darby English Bible (DBY)
These were the chief superintendents that were over Solomon’s work, five hundred and fifty, that ruled over the people that wrought in the work.
Webster’s Bible (WBT)
These were the chief of the officers that were over Solomon’s work, five hundred and fifty, who bore rule over the people that wrought in the work.
World English Bible (WEB)
These were the chief officers who were over Solomon’s work, five hundred fifty, who bore rule over the people who labored in the work.
Young’s Literal Translation (YLT)
These `are’ the heads of the officers who `are’ over the work of Solomon, fifty and five hundred, those ruling among the people who are labouring in the work.
1 இராஜாக்கள் 1 Kings 9:23
ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
These were the chief of the officers that were over Solomon's work, five hundred and fifty, which bare rule over the people that wrought in the work.
| These | אֵ֣לֶּה׀ | ʾēlle | A-leh |
| were the chief | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| officers the of | הַנִּצָּבִ֗ים | hanniṣṣābîm | ha-nee-tsa-VEEM |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| were over | עַל | ʿal | al |
| Solomon's | הַמְּלָאכָה֙ | hammĕlāʾkāh | ha-meh-la-HA |
| work, | לִשְׁלֹמֹ֔ה | lišlōmō | leesh-loh-MOH |
| five | חֲמִשִּׁ֖ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| hundred | וַֽחֲמֵ֣שׁ | waḥămēš | va-huh-MAYSH |
| and fifty, | מֵא֑וֹת | mēʾôt | may-OTE |
| which bare rule | הָֽרֹדִ֣ים | hārōdîm | ha-roh-DEEM |
| people the over | בָּעָ֔ם | bāʿām | ba-AM |
| that wrought | הָֽעֹשִׂ֖ים | hāʿōśîm | ha-oh-SEEM |
| in the work. | בַּמְּלָאכָֽה׃ | bammĕlāʾkâ | ba-meh-la-HA |
Tags ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்
1 இராஜாக்கள் 9:23 Concordance 1 இராஜாக்கள் 9:23 Interlinear 1 இராஜாக்கள் 9:23 Image