Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 9:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 9 1 இராஜாக்கள் 9:26

1 இராஜாக்கள் 9:26
ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் செங்கடலின் கரையிலே ஏலாத்திற்கு அருகிலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் அரசன் ஏசியோன் கேபேரிலே கப்பங்களைச் செய்வித்தான். அந்நகரம் ஏலோத்துக்கு அருகில் செங்கடலின் கரையில் ஏதோம் நாட்டில் இருந்தது.

திருவிவிலியம்
அரசர் சாலமோன் ஏதோம் நாட்டில் செங்கடல் கரையிலுள்ள ஏலோத்திற்கு அருகில் உள்ள எட்சியோன் கெபேரில் கப்பல்களைக் கட்டினார்.

1 Kings 9:251 Kings 91 Kings 9:27

King James Version (KJV)
And king Solomon made a navy of ships in Eziongeber, which is beside Eloth, on the shore of the Red sea, in the land of Edom.

American Standard Version (ASV)
And king Solomon made a navy of ships in Ezion-geber, which is beside Eloth, on the shore of the Red Sea, in the land of Edom.

Bible in Basic English (BBE)
And King Solomon made a sea-force of ships in Ezion-geber, by Eloth, on the Red Sea, in the land of Edom.

Darby English Bible (DBY)
And king Solomon made a fleet of ships in Ezion-Geber, which is beside Eloth, on the shore of the Red Sea, in the land of Edom.

Webster’s Bible (WBT)
And king Solomon made a navy of ships in Ezion-geber, which is beside Eloth, on the shore of the Red Sea, in the land of Edom.

World English Bible (WEB)
King Solomon made a navy of ships in Ezion Geber, which is beside Eloth, on the shore of the Red Sea, in the land of Edom.

Young’s Literal Translation (YLT)
And a navy hath king Solomon made in Ezion-Geber, that is beside Eloth, on the edge of the Sea of Suph, in the land of Edom.

1 இராஜாக்கள் 1 Kings 9:26
ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்.
And king Solomon made a navy of ships in Eziongeber, which is beside Eloth, on the shore of the Red sea, in the land of Edom.

And
king
וָֽאֳנִ֡יwāʾŏnîva-oh-NEE
Solomon
עָשָׂה֩ʿāśāhah-SA
made
הַמֶּ֨לֶךְhammelekha-MEH-lek
ships
of
navy
a
שְׁלֹמֹ֜הšĕlōmōsheh-loh-MOH
in
Ezion-geber,
בְּעֶצְיֽוֹןbĕʿeṣyônbeh-ets-YONE
which
גֶּ֨בֶרgeberɡEH-ver
is
beside
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
Eloth,
אֶתʾetet
on
אֵל֛וֹתʾēlôtay-LOTE
the
shore
עַלʿalal
of
the
Red
שְׂפַ֥תśĕpatseh-FAHT
sea,
יַםyamyahm
in
the
land
ס֖וּףsûpsoof
of
Edom.
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
אֱדֽוֹם׃ʾĕdômay-DOME


Tags ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான்
1 இராஜாக்கள் 9:26 Concordance 1 இராஜாக்கள் 9:26 Interlinear 1 இராஜாக்கள் 9:26 Image