Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 9:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 9 1 இராஜாக்கள் 9:6

1 இராஜாக்கள் 9:6
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,

Tamil Indian Revised Version
நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்னே வைத்த என்னுடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவைகளைப் பணிந்துகொண்டால்,

Tamil Easy Reading Version
“ஆனால் நீயோ அல்லது உன் பிள்ளைகளோ என்னைப் பின்பற்றாமல், நான் உனக்குத் தந்த சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வீர்களேயானால், நான் உங்களுக்குத் தந்த இந்த நாட்டைவிட்டு வெளியேற்றுவேன். மற்ற எல்லா தேசங்களின் ஜனங்களும் இஸ்ரவேலர்களை எண்ணி நகைக்கக்கூடாது. நான் ஆலயத்தைப் பரிசுத்தமாக்கினேன். இந்த இடத்தில் ஜனங்கள் என்னை மகிமைப்படுத்தலாம். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் உங்களை விலக்குவேன்.

திருவிவிலியம்
ஆனால், நீயோ உன் பிள்ளைகளோ என்னைவிட்டு விலகி, நான் உங்களுக்கு இட்ட விதிமுறைகளையும் நியமங்களையும் பின்பற்றாமல், வேறு வழியில் சென்று, வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால்,

1 Kings 9:51 Kings 91 Kings 9:7

King James Version (KJV)
But if ye shall at all turn from following me, ye or your children, and will not keep my commandments and my statutes which I have set before you, but go and serve other gods, and worship them:

American Standard Version (ASV)
But if ye shall turn away from following me, ye or your children, and not keep my commandments and my statutes which I have set before you, but shall go and serve other gods, and worship them;

Bible in Basic English (BBE)
But if you are turned from my ways, you or your children, and do not keep my orders and my laws which I have put before you, but go and make yourselves servants to other gods and give them worship:

Darby English Bible (DBY)
[But] if ye shall at all turn from following me, ye or your children, and will not keep my commandments, my statutes which I have set before you, but go and serve other gods, and worship them;

Webster’s Bible (WBT)
But if ye shall at all turn from following me, ye or your children, and will not keep my commandments and my statutes which I have set before you, but go and serve other gods, and worship them:

World English Bible (WEB)
But if you shall turn away from following me, you or your children, and not keep my commandments and my statutes which I have set before you, but shall go and serve other gods, and worship them;

Young’s Literal Translation (YLT)
`If ye at all turn back — you and your sons — from after Me, and keep not My commands — My statutes, that I have set before you, and ye have gone and served other gods, and bowed yourselves to them,

1 இராஜாக்கள் 1 Kings 9:6
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,
But if ye shall at all turn from following me, ye or your children, and will not keep my commandments and my statutes which I have set before you, but go and serve other gods, and worship them:

But
if
אִםʾimeem
all
at
shall
ye
שׁ֨וֹבšôbshove
turn
תְּשֻׁב֜וּןtĕšubûnteh-shoo-VOON
from
following
אַתֶּ֤םʾattemah-TEM
ye
me,
וּבְנֵיכֶם֙ûbĕnêkemoo-veh-nay-HEM
or
your
children,
מֵֽאַחֲרַ֔יmēʾaḥăraymay-ah-huh-RAI
and
will
not
וְלֹ֤אwĕlōʾveh-LOH
keep
תִשְׁמְרוּ֙tišmĕrûteesh-meh-ROO
commandments
my
מִצְוֹתַ֣יmiṣwōtaymee-ts-oh-TAI
and
my
statutes
חֻקֹּתַ֔יḥuqqōtayhoo-koh-TAI
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
set
have
I
נָתַ֖תִּיnātattîna-TA-tee
before
לִפְנֵיכֶ֑םlipnêkemleef-nay-HEM
go
but
you,
וַֽהֲלַכְתֶּ֗םwahălaktemva-huh-lahk-TEM
and
serve
וַֽעֲבַדְתֶּם֙waʿăbadtemva-uh-vahd-TEM
other
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
gods,
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
and
worship
וְהִשְׁתַּֽחֲוִיתֶ֖םwĕhištaḥăwîtemveh-heesh-ta-huh-vee-TEM
them:
לָהֶֽם׃lāhemla-HEM


Tags நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய் வேறே தேவர்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்
1 இராஜாக்கள் 9:6 Concordance 1 இராஜாக்கள் 9:6 Interlinear 1 இராஜாக்கள் 9:6 Image