1 இராஜாக்கள் 9:8
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: கர்த்தர் இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
Tamil Easy Reading Version
இந்த ஆலயம் அழிக்கப்படும். இதைப் பார்க்கிறவர்கள் வியப்பார்கள். ‘இந்த நாட்டையும் ஆலயத்தையும் ஏன் கர்த்தர் இவ்வாறு செய்தார்?’ என்பார்கள்.
திருவிவிலியம்
இக்கோவில் இடிந்த கற்குவியல்* ஆகும். அதைக் கடந்து செல்லும் எவனும் திகிலடைவான்; சீழ்க்கையடித்து இகழ்ச்சியாய்ப்பேசி ‘ஆண்டவர் இந்நாட்டுக்கும் இக்கோவிலுக்கும் இப்படிச் செய்தது ஏன்?’ என்று கேட்பான்.
King James Version (KJV)
And at this house, which is high, every one that passeth by it shall be astonished, and shall hiss; and they shall say, Why hath the LORD done thus unto this land, and to this house?
American Standard Version (ASV)
And though this house is so high, yet shall every one that passeth by it be astonished, and shall hiss; and they shall say, Why hath Jehovah done thus unto this land, and to this house?
Bible in Basic English (BBE)
And this house will become a mass of broken walls, and everyone who goes by will be overcome with wonder at it and make whistling sounds; and they will say, Why has the Lord done so to this land and to this house?
Darby English Bible (DBY)
and this house, [which] is high, every one that passes by it shall be astonished at, and shall hiss, and they shall say, Why has Jehovah done thus to this land and to this house?
Webster’s Bible (WBT)
And at this house which is high, every one that passeth by it shall be astonished, and shall hiss; and they shall say, Why hath the LORD done thus to this land, and to this house?
World English Bible (WEB)
Though this house is so high, yet shall everyone who passes by it be astonished, and shall hiss; and they shall say, Why has Yahweh done thus to this land, and to this house?
Young’s Literal Translation (YLT)
as to this house, `that’ is high, every one passing by it is astonished, and hath hissed, and they have said, Wherefore hath Jehovah done thus to this land and to this house?
1 இராஜாக்கள் 1 Kings 9:8
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
And at this house, which is high, every one that passeth by it shall be astonished, and shall hiss; and they shall say, Why hath the LORD done thus unto this land, and to this house?
| And at this | וְהַבַּ֤יִת | wĕhabbayit | veh-ha-BA-yeet |
| house, | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| which is | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| high, | עֶלְי֔וֹן | ʿelyôn | el-YONE |
| one every | כָּל | kāl | kahl |
| that passeth | עֹבֵ֥ר | ʿōbēr | oh-VARE |
| by | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| it shall be astonished, | יִשֹּׁ֣ם | yiššōm | yee-SHOME |
| hiss; shall and | וְשָׁרָ֑ק | wĕšārāq | veh-sha-RAHK |
| and they shall say, | וְאָֽמְר֗וּ | wĕʾāmĕrû | veh-ah-meh-ROO |
| Why | עַל | ʿal | al |
| hath the Lord | מֶ֨ה | me | meh |
| done | עָשָׂ֤ה | ʿāśâ | ah-SA |
| thus | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto this | כָּ֔כָה | kākâ | KA-ha |
| land, | לָאָ֥רֶץ | lāʾāreṣ | la-AH-rets |
| and to this | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| house? | וְלַבַּ֥יִת | wĕlabbayit | veh-la-BA-yeet |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து பகிடியாய் ஈசலிட்டு கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பார்கள்
1 இராஜாக்கள் 9:8 Concordance 1 இராஜாக்கள் 9:8 Interlinear 1 இராஜாக்கள் 9:8 Image