1 பேதுரு 2:14
மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.
Tamil Indian Revised Version
மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
Tamil Easy Reading Version
அரசனால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
திருவிவிலியம்
Same as above
King James Version (KJV)
Or unto governors, as unto them that are sent by him for the punishment of evildoers, and for the praise of them that do well.
American Standard Version (ASV)
or unto governors, as sent by him for vengeance on evil-doers and for praise to them that do well.
Bible in Basic English (BBE)
And those of the rulers who are sent by him for the punishment of evil-doers and for the praise of those who do well.
Darby English Bible (DBY)
or to rulers as sent by him, for vengeance on evildoers, and praise to them that do well.
World English Bible (WEB)
or to governors, as sent by him for vengeance on evil-doers and for praise to those who do well.
Young’s Literal Translation (YLT)
whether to governors, as to those sent through him, for punishment, indeed, of evil-doers, and a praise of those doing good;
1 பேதுரு 1 Peter 2:14
மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.
Or unto governors, as unto them that are sent by him for the punishment of evildoers, and for the praise of them that do well.
| Or | εἴτε | eite | EE-tay |
| unto governors, | ἡγεμόσιν | hēgemosin | ay-gay-MOH-seen |
| as | ὡς | hōs | ose |
| sent are that them unto | δι' | di | thee |
| by | αὐτοῦ | autou | af-TOO |
| him | πεμπομένοις | pempomenois | pame-poh-MAY-noos |
| for | εἰς | eis | ees |
| punishment the | ἐκδίκησιν | ekdikēsin | ake-THEE-kay-seen |
| of | μὲν | men | mane |
| evildoers, | κακοποιῶν | kakopoiōn | ka-koh-poo-ONE |
| and | ἔπαινον | epainon | APE-ay-none |
| praise the for | δὲ | de | thay |
| of them that do well. | ἀγαθοποιῶν· | agathopoiōn | ah-ga-thoh-poo-ONE |
Tags மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி கீழ்ப்படியுங்கள்
1 பேதுரு 2:14 Concordance 1 பேதுரு 2:14 Interlinear 1 பேதுரு 2:14 Image