1 பேதுரு 3:1
அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
Tamil Indian Revised Version
அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
Tamil Easy Reading Version
அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும்.
திருவிவிலியம்
❮1-2❯திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது.
Title
மனைவியரும் கணவன்மார்களும்
Other Title
மனைவியும் கணவரும்
King James Version (KJV)
Likewise, ye wives, be in subjection to your own husbands; that, if any obey not the word, they also may without the word be won by the conversation of the wives;
American Standard Version (ASV)
In like manner, ye wives, `be’ in subjection to your won husbands; that, even if any obey not the word, they may without the word be gained by the behavior of their wives;
Bible in Basic English (BBE)
Wives, be ruled by your husbands; so that even if some of them give no attention to the word, their hearts may be changed by the behaviour of their wives,
Darby English Bible (DBY)
Likewise, wives, [be] subject to your own husbands, that, even if any are disobedient to the word, they may be gained without [the] word by the conversation of the wives,
World English Bible (WEB)
In like manner, wives, be in subjection to your own husbands; so that, even if any don’t obey the Word, they may be won by the behavior of their wives without a word;
Young’s Literal Translation (YLT)
In like manner, the wives, be ye subject to your own husbands, that even if certain are disobedient to the word, through the conversation of the wives, without the word, they may be won,
1 பேதுரு 1 Peter 3:1
அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
Likewise, ye wives, be in subjection to your own husbands; that, if any obey not the word, they also may without the word be won by the conversation of the wives;
| Likewise, | Ὁμοίως | homoiōs | oh-MOO-ose |
| ye | αἱ | hai | ay |
| wives, | γυναῖκες | gynaikes | gyoo-NAY-kase |
| be in subjection | ὑποτασσόμεναι | hypotassomenai | yoo-poh-tahs-SOH-may-nay |
| τοῖς | tois | toos | |
| own your to | ἰδίοις | idiois | ee-THEE-oos |
| husbands; | ἀνδράσιν | andrasin | an-THRA-seen |
| that, | ἵνα | hina | EE-na |
| if | καὶ | kai | kay |
| any | εἴ | ei | ee |
| not obey | τινες | tines | tee-nase |
| the | ἀπειθοῦσιν | apeithousin | ah-pee-THOO-seen |
| word, | τῷ | tō | toh |
| they also may be | λόγῳ | logō | LOH-goh |
| without | διὰ | dia | thee-AH |
| word the | τῆς | tēs | tase |
| won | τῶν | tōn | tone |
| by | γυναικῶν | gynaikōn | gyoo-nay-KONE |
| the | ἀναστροφῆς | anastrophēs | ah-na-stroh-FASE |
| conversation | ἄνευ | aneu | AH-nayf |
| of the | λόγου | logou | LOH-goo |
| wives; | κερδηθήσωνται | kerdēthēsōntai | kare-thay-THAY-sone-tay |
Tags அந்தப்படி மனைவிகளே உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால் பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து
1 பேதுரு 3:1 Concordance 1 பேதுரு 3:1 Interlinear 1 பேதுரு 3:1 Image