1 பேதுரு 3:6
அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.
Tamil Easy Reading Version
நான் சாராளைப் போன்ற பெண்களைக் குறித்துக் கூறுகிறேன். அவள் தனது கணவனாகிய ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்தாள். அவனை எஜமானென்று அழைத்தாள். நீங்கள் சரியானவற்றைச் செய்து எதைப்பற்றியும் அஞ்சாதவர்களாய் வாழ்ந்தால் சாராளின் உண்மையான மக்களாய் இருப்பீர்கள்.
திருவிவிலியம்
அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் “தலைவர்” என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.⒫
King James Version (KJV)
Even as Sara obeyed Abraham, calling him lord: whose daughters ye are, as long as ye do well, and are not afraid with any amazement.
American Standard Version (ASV)
as Sarah obeyed Abraham, calling him lord: whose children ye now are, if ye do well, and are not put in fear by any terror.
Bible in Basic English (BBE)
As Sarah was ruled by Abraham, naming him lord; whose children you are if you do well, and are not put in fear by any danger.
Darby English Bible (DBY)
as Sarah obeyed Abraham, calling him lord; whose children ye have become, doing good, and not fearing with any kind of consternation.
World English Bible (WEB)
as Sarah obeyed Abraham, calling him lord, whose children you now are, if you do well, and are not put in fear by any terror.
Young’s Literal Translation (YLT)
as Sarah was obedient to Abraham, calling him `sir,’ of whom ye did become daughters, doing good, and not fearing any terror.
1 பேதுரு 1 Peter 3:6
அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
Even as Sara obeyed Abraham, calling him lord: whose daughters ye are, as long as ye do well, and are not afraid with any amazement.
| Even as | ὡς | hōs | ose |
| Sara | Σάῤῥα | sarrha | SAHR-ra |
| obeyed | ὑπήκουσεν | hypēkousen | yoo-PAY-koo-sane |
| τῷ | tō | toh | |
| Abraham, | Ἀβραάμ | abraam | ah-vra-AM |
| calling | κύριον | kyrion | KYOO-ree-one |
| him | αὐτὸν | auton | af-TONE |
| lord: | καλοῦσα | kalousa | ka-LOO-sa |
| whose | ἧς | hēs | ase |
| daughters | ἐγενήθητε | egenēthēte | ay-gay-NAY-thay-tay |
| ye are, | τέκνα | tekna | TAY-kna |
| well, do ye as long as | ἀγαθοποιοῦσαι | agathopoiousai | ah-ga-thoh-poo-OO-say |
| and | καὶ | kai | kay |
| not are | μὴ | mē | may |
| afraid | φοβούμεναι | phoboumenai | foh-VOO-may-nay |
| with any | μηδεμίαν | mēdemian | may-thay-MEE-an |
| amazement. | πτόησιν | ptoēsin | PTOH-ay-seen |
Tags அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள் நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்
1 பேதுரு 3:6 Concordance 1 பேதுரு 3:6 Interlinear 1 பேதுரு 3:6 Image