1 பேதுரு 3:9
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
Tamil Indian Revised Version
தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள்.
Tamil Easy Reading Version
உங்களுக்கு ஒருவன் தீமை செய்துவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனுக்குத் தீமை செய்யாதீர்கள். உங்களை ஒருவன் அவமானப்படுத்தினால், பதிலுக்கு நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்படியாக தேவனை வேண்டுங்கள். நீங்கள் ஆசியைப் பெற அழைக்கப்பட்டீர்கள் என்பதால் இதைச் செய்யுங்கள்
திருவிவிலியம்
தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால், கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.⒫
King James Version (KJV)
Not rendering evil for evil, or railing for railing: but contrariwise blessing; knowing that ye are thereunto called, that ye should inherit a blessing.
American Standard Version (ASV)
not rendering evil for evil, or reviling for reviling; but contrariwise blessing; for hereunto were ye called, that ye should inherit a blessing.
Bible in Basic English (BBE)
Not giving back evil for evil, or curse for curse, but in place of cursing, blessing; because this is the purpose of God for you that you may have a heritage of blessing.
Darby English Bible (DBY)
not rendering evil for evil, or railing for railing; but on the contrary, blessing [others], because ye have been called to this, that ye should inherit blessing.
World English Bible (WEB)
not rendering evil for evil, or reviling for reviling; but instead blessing; knowing that to this were you called, that you may inherit a blessing.
Young’s Literal Translation (YLT)
not giving back evil for evil, or railing for railing, and on the contrary, blessing, having known that to this ye were called, that a blessing ye may inherit;
1 பேதுரு 1 Peter 3:9
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
Not rendering evil for evil, or railing for railing: but contrariwise blessing; knowing that ye are thereunto called, that ye should inherit a blessing.
| Not | μὴ | mē | may |
| rendering | ἀποδιδόντες | apodidontes | ah-poh-thee-THONE-tase |
| evil | κακὸν | kakon | ka-KONE |
| for | ἀντὶ | anti | an-TEE |
| evil, | κακοῦ | kakou | ka-KOO |
| or | ἢ | ē | ay |
| railing | λοιδορίαν | loidorian | loo-thoh-REE-an |
| for | ἀντὶ | anti | an-TEE |
| railing: | λοιδορίας | loidorias | loo-thoh-REE-as |
| but | τοὐναντίον | tounantion | too-nahn-TEE-one |
| contrariwise | δὲ | de | thay |
| blessing; | εὐλογοῦντες | eulogountes | ave-loh-GOON-tase |
| knowing | εἰδότες | eidotes | ee-THOH-tase |
| that | ὅτι | hoti | OH-tee |
| ye are thereunto | εἰς | eis | ees |
| τοῦτο | touto | TOO-toh | |
| called, | ἐκλήθητε | eklēthēte | ay-KLAY-thay-tay |
| that | ἵνα | hina | EE-na |
| ye should inherit | εὐλογίαν | eulogian | ave-loh-GEE-an |
| a blessing. | κληρονομήσητε | klēronomēsēte | klay-roh-noh-MAY-say-tay |
Tags தீமைக்குத் தீமையையும் உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல் அதற்குப் பதிலாக நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து ஆசீர்வதியுங்கள்
1 பேதுரு 3:9 Concordance 1 பேதுரு 3:9 Interlinear 1 பேதுரு 3:9 Image