Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 பேதுரு 4:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 பேதுரு 1 பேதுரு 4 1 பேதுரு 4:1

1 பேதுரு 4:1
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
கிறிஸ்து தம் சரீரத்தில் இருக்கும்போது துன்புற்றார். கிறிஸ்துவையொத்த சிந்தனையை மேற்கொண்டு நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சரீரத்தில் மரணமுறுகிற மனிதனோ பாவத்தினின்று நீங்குகிறான்.

திருவிவிலியம்
எனவே, கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டு விடுகின்றனர்.

Title
மாற்றப்பட்ட வாழ்க்கை

Other Title
மாற்றம் பெற்ற வாழ்க்கை

1 Peter 41 Peter 4:2

King James Version (KJV)
Forasmuch then as Christ hath suffered for us in the flesh, arm yourselves likewise with the same mind: for he that hath suffered in the flesh hath ceased from sin;

American Standard Version (ASV)
Forasmuch then as Christ suffered in the flesh, arm ye yourselves also with the same mind; for he that hath suffered in the flesh hath ceased from sin;

Bible in Basic English (BBE)
So that as Jesus was put to death in the flesh, do you yourselves be of the same mind; for the death of the flesh puts an end to sin;

Darby English Bible (DBY)
Christ, then, having suffered for us in [the] flesh, do *ye* also arm yourselves with the same mind; for he that has suffered in [the] flesh has done with sin,

World English Bible (WEB)
Forasmuch then as Christ suffered for us in the flesh, arm yourselves also with the same mind; for he who has suffered in the flesh has ceased from sin;

Young’s Literal Translation (YLT)
Christ, then, having suffered for us in the flesh, ye also with the same mind arm yourselves, because he who did suffer in the flesh hath done with sin,

1 பேதுரு 1 Peter 4:1
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.
Forasmuch then as Christ hath suffered for us in the flesh, arm yourselves likewise with the same mind: for he that hath suffered in the flesh hath ceased from sin;

Forasmuch
then
as
Χριστοῦchristouhree-STOO
Christ
οὖνounoon
hath
suffered
παθόντοςpathontospa-THONE-tose
for
ὑπὲρhyperyoo-PARE
us
ἡμῶνhēmōnay-MONE
in
the
flesh,
σαρκὶsarkisahr-KEE
arm
καὶkaikay
yourselves
ὑμεῖςhymeisyoo-MEES
likewise
τὴνtēntane
the
with
αὐτὴνautēnaf-TANE
same
ἔννοιανennoianANE-noo-an
mind:
ὁπλίσασθεhoplisastheoh-PLEE-sa-sthay
for
ὅτιhotiOH-tee
he
hooh
suffered
hath
that
παθὼνpathōnpa-THONE
in
ἐνenane
the
flesh
σαρκὶsarkisahr-KEE
hath
ceased
πέπαυταιpepautaiPAY-paf-tay
from
sin;
ἁμαρτίαςhamartiasa-mahr-TEE-as


Tags இப்படியிருக்க கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால் நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்
1 பேதுரு 4:1 Concordance 1 பேதுரு 4:1 Interlinear 1 பேதுரு 4:1 Image