Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 பேதுரு 4:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 பேதுரு 1 பேதுரு 4 1 பேதுரு 4:5

1 பேதுரு 4:5
உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.

Tamil Indian Revised Version
உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.

Tamil Easy Reading Version
வாழ்கிறவர்களையும் இறந்துபோனவர்களையும் நியாயம் தீர்க்கத் தயாராய் இருக்கிற ஒருவருக்கு செய்த காரியங்களுக்கு அவர்கள் விளக்கமளிக்கவேண்டும்.

திருவிவிலியம்
ஆனால், உயிருள்ளோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பளிக்க ஆயத்தமாய் இருப்பவருக்கு அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்.

1 Peter 4:41 Peter 41 Peter 4:6

King James Version (KJV)
Who shall give account to him that is ready to judge the quick and the dead.

American Standard Version (ASV)
who shall give account to him that is ready to judge the living and the dead.

Bible in Basic English (BBE)
But they will have to give an account of themselves to him who is ready to be the judge of the living and the dead.

Darby English Bible (DBY)
who shall render account to him who is ready to judge [the] living and [the] dead.

World English Bible (WEB)
who will give account to him who is ready to judge the living and the dead.

Young’s Literal Translation (YLT)
who shall give an account to Him who is ready to judge living and dead,

1 பேதுரு 1 Peter 4:5
உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.
Who shall give account to him that is ready to judge the quick and the dead.

Who
οἳhoioo
shall
give
ἀποδώσουσινapodōsousinah-poh-THOH-soo-seen
account
λόγονlogonLOH-gone
to
him
that
is
τῷtoh

ἑτοίμωςhetoimōsay-TOO-mose
ready
ἔχοντιechontiA-hone-tee
to
judge
κρῖναιkrinaiKREE-nay
the
quick
ζῶνταςzōntasZONE-tahs
and
καὶkaikay
the
dead.
νεκρούςnekrousnay-KROOS


Tags உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்
1 பேதுரு 4:5 Concordance 1 பேதுரு 4:5 Interlinear 1 பேதுரு 4:5 Image