Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 1:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 1 1 சாமுவேல் 1:28

1 சாமுவேல் 1:28
ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

Tamil Indian Revised Version
எனவே, அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டதால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைத் தொழுதுகொண்டான்.

Tamil Easy Reading Version
இப்போது நான் இந்தக் குழந்தையை கர்த்தருக்குத் தருகிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு சேவை செய்வான்” என்றாள். பிறகு அன்னாள், அந்தப் பிள்ளையை அங்கேயே விட்டு விட்டு கர்த்தரைத் தொழுதுகொண்டாள்.

திருவிவிலியம்
ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன். அங்கே அவர்கள்* ஆண்டவரைத் தொழுதார்கள்.

1 Samuel 1:271 Samuel 1

King James Version (KJV)
Therefore also I have lent him to the LORD; as long as he liveth he shall be lent to the LORD. And he worshipped the LORD there.

American Standard Version (ASV)
therefore also I have granted him to Jehovah; as long as he liveth he is granted to Jehovah. And he worshipped Jehovah there.

Bible in Basic English (BBE)
So I have given him to the Lord; for all his life he is the Lord’s. Then he gave the Lord worship there.

Darby English Bible (DBY)
And also I have lent him to Jehovah: all the days that he lives, he is lent to Jehovah. And he worshipped Jehovah there.

Webster’s Bible (WBT)
Therefore also I have lent him to the LORD; as long as he liveth he shall be lent to the LORD. And he worshiped the LORD there.

World English Bible (WEB)
therefore also I have granted him to Yahweh; as long as he lives he is granted to Yahweh. He worshiped Yahweh there.

Young’s Literal Translation (YLT)
and also I have caused him to be asked for Jehovah, all the days that he hath lived — he is asked for Jehovah;’ and he boweth himself there before Jehovah.

1 சாமுவேல் 1 Samuel 1:28
ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
Therefore also I have lent him to the LORD; as long as he liveth he shall be lent to the LORD. And he worshipped the LORD there.

Therefore
also
וְגַ֣םwĕgamveh-ɡAHM
I
אָֽנֹכִ֗יʾānōkîah-noh-HEE
have
lent
הִשְׁאִלְתִּ֙הוּ֙hišʾiltihûheesh-eel-TEE-HOO
Lord;
the
to
him
לַֽיהוָ֔הlayhwâlai-VA
as
long
כָּלkālkahl
as
הַיָּמִים֙hayyāmîmha-ya-MEEM
liveth
he
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
הָיָ֔הhāyâha-YA
shall
be
ה֥וּאhûʾhoo
lent
שָׁא֖וּלšāʾûlsha-OOL
Lord.
the
to
לַֽיהוָ֑הlayhwâlai-VA
And
he
worshipped
וַיִּשְׁתַּ֥חוּwayyištaḥûva-yeesh-TA-hoo
the
Lord
שָׁ֖םšāmshahm
there.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால் அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள் அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்
1 சாமுவேல் 1:28 Concordance 1 சாமுவேல் 1:28 Interlinear 1 சாமுவேல் 1:28 Image