Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 1:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 1 1 சாமுவேல் 1:7

1 சாமுவேல் 1:7
அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

Tamil Indian Revised Version
அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

Tamil Easy Reading Version
இது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வந்தது. ஒவ்வொரு முறையும் அவர்களின் குடும்பம் சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு போகும் போதும், பெனின்னாள் அன்னாளை வேதனைப்படுத்துவாள். ஒரு நாள் எல்க்கானா பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தான். அன்னாள் துக்கம் மீறி அழ ஆரம்பித்தாள். அவள் அன்று எதையும் உண்ணவில்லை.

திருவிவிலியம்
இவ்வாறு, ஆண்டுதோறும் நடந்தது; அவர் ஆண்டவரின் இல்லம் வந்த போதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.

1 Samuel 1:61 Samuel 11 Samuel 1:8

King James Version (KJV)
And as he did so year by year, when she went up to the house of the LORD, so she provoked her; therefore she wept, and did not eat.

American Standard Version (ASV)
And `as’ he did so year by year, when she went up to the house of Jehovah, so she provoked her; therefore she wept, and did not eat.

Bible in Basic English (BBE)
And year by year, whenever she went up to the house of the Lord, she kept on attacking her, so that Hannah gave herself up to weeping and would take no food.

Darby English Bible (DBY)
And [as] he did so year by year, as often as she went up to the house of Jehovah, she provoked her thus; and she wept and did not eat.

Webster’s Bible (WBT)
And as he did so year by year, when she went up to the house of the LORD, so she provoked her; therefore she wept, and did not eat.

World English Bible (WEB)
[as] he did so year by year, when she went up to the house of Yahweh, so she provoked her; therefore she wept, and did not eat.

Young’s Literal Translation (YLT)
And so he doth year by year, from the time of her going up into the house of Jehovah, so it provoketh her, and she weepeth, and doth not eat.

1 சாமுவேல் 1 Samuel 1:7
அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.
And as he did so year by year, when she went up to the house of the LORD, so she provoked her; therefore she wept, and did not eat.

And
as
he
did
וְכֵ֨ןwĕkēnveh-HANE
so
יַֽעֲשֶׂ֜הyaʿăśeya-uh-SEH
year
שָׁנָ֣הšānâsha-NA
year,
by
בְשָׁנָ֗הbĕšānâveh-sha-NA
when
מִדֵּ֤יmiddêmee-DAY
she
went
up
עֲלֹתָהּ֙ʿălōtāhuh-loh-TA
house
the
to
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
so
כֵּ֖ןkēnkane
she
provoked
תַּכְעִסֶ֑נָּהtakʿisennâtahk-ee-SEH-na
wept,
she
therefore
her;
וַתִּבְכֶּ֖הwattibkeva-teev-KEH
and
did
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
eat.
תֹאכַֽל׃tōʾkaltoh-HAHL


Tags அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில் அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான் இவள் அவளை மனமடிவாக்குவாள் அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்
1 சாமுவேல் 1:7 Concordance 1 சாமுவேல் 1:7 Interlinear 1 சாமுவேல் 1:7 Image