1 சாமுவேல் 1:8
அவன் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.
Tamil Indian Revised Version
அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான்.
Tamil Easy Reading Version
அவளது கணவனான எல்க்கானா அவளிடம், “அன்னாள்! ஏன் நீ அழுகிறாய்? ஏன் உண்ணாமல் இருக்கிறாய்? ஏன் துக்கமாய் இருக்கிறாய்? நீ எனக்குரியவள், நான் உனது கணவன். நான் பத்து மகன்களை விட உனக்கு மேலானவன் என்பதை சிந்திக்க கூடாதா” என்றான்.
திருவிவிலியம்
அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி “அன்னா நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்றோ?” என்பார்.
King James Version (KJV)
Then said Elkanah her husband to her, Hannah, why weepest thou? and why eatest thou not? and why is thy heart grieved? am not I better to thee than ten sons?
American Standard Version (ASV)
And Elkanah her husband said unto her, Hannah, why weepest thou? and why eatest thou not? and why is thy heart grieved? am not I better to thee than ten sons?
Bible in Basic English (BBE)
Then her husband Elkanah said to her, Hannah, why are you weeping? and why are you taking no food? why is your heart troubled? am I not more to you than ten sons?
Darby English Bible (DBY)
And Elkanah her husband said to her, Hannah, why weepest thou? and why eatest thou not? and why is thy heart grieved? Am not I better to thee than ten sons?
Webster’s Bible (WBT)
Then said Elkanah her husband to her, Hannah, why weepest thou? and why eatest thou not? and why is thy heart grieved? am not I better to thee than ten sons?
World English Bible (WEB)
Elkanah her husband said to her, Hannah, why weep you? and why don’t you eat? and why is your heart grieved? am I not better to you than ten sons?
Young’s Literal Translation (YLT)
And Elkanah her husband saith to her, `Hannah, why weepest thou? and why dost thou not eat? and why is thy heart afflicted? am I not better to thee than ten sons?’
1 சாமுவேல் 1 Samuel 1:8
அவன் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.
Then said Elkanah her husband to her, Hannah, why weepest thou? and why eatest thou not? and why is thy heart grieved? am not I better to thee than ten sons?
| Then said | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Elkanah | לָ֜הּ | lāh | la |
| her husband | אֶלְקָנָ֣ה | ʾelqānâ | el-ka-NA |
| Hannah, her, to | אִישָׁ֗הּ | ʾîšāh | ee-SHA |
| why | חַנָּה֙ | ḥannāh | ha-NA |
| weepest | לָ֣מֶה | lāme | LA-meh |
| thou? and why | תִבְכִּ֗י | tibkî | teev-KEE |
| eatest | וְלָ֙מֶה֙ | wĕlāmeh | veh-LA-MEH |
| not? thou | לֹ֣א | lōʾ | loh |
| and why | תֹֽאכְלִ֔י | tōʾkĕlî | toh-heh-LEE |
| is thy heart | וְלָ֖מֶה | wĕlāme | veh-LA-meh |
| grieved? | יֵרַ֣ע | yēraʿ | yay-RA |
| not am | לְבָבֵ֑ךְ | lĕbābēk | leh-va-VAKE |
| I | הֲל֤וֹא | hălôʾ | huh-LOH |
| better | אָֽנֹכִי֙ | ʾānōkiy | ah-noh-HEE |
| to thee than ten | ט֣וֹב | ṭôb | tove |
| sons? | לָ֔ךְ | lāk | lahk |
| מֵֽעֲשָׂרָ֖ה | mēʿăśārâ | may-uh-sa-RA | |
| בָּנִֽים׃ | bānîm | ba-NEEM |
Tags அவன் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து அன்னாளே ஏன் அழுகிறாய் ஏன் சாப்பிடாதிருக்கிறாய் ஏன் சஞ்சலப்படுகிறாய் பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்
1 சாமுவேல் 1:8 Concordance 1 சாமுவேல் 1:8 Interlinear 1 சாமுவேல் 1:8 Image