1 சாமுவேல் 1:9
சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.
Tamil Indian Revised Version
சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்தாள்; ஆசாரியனான ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசற்கதவருகில் ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்திருந்தான்.
Tamil Easy Reading Version
உணவை உண்டு குடித்த பின் அன்னாள் அமைதியாக எழுந்து கர்த்தரிடம் ஜெபம் செய்யச் சென்றாள். கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தின் கதவருகில் ஏலி எனும் ஆசாரியன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
திருவிவிலியம்
ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி,ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
Title
அன்னாளின் ஜெபம்
Other Title
அன்னாவும் ஏலியும்
King James Version (KJV)
So Hannah rose up after they had eaten in Shiloh, and after they had drunk. Now Eli the priest sat upon a seat by a post of the temple of the LORD.
American Standard Version (ASV)
So Hannah rose up after they had eaten in Shiloh, and after they had drunk. Now Eli the priest was sitting upon his seat by the door-post of the temple of Jehovah.
Bible in Basic English (BBE)
So after they had taken food and wine in the guest room, Hannah got up. Now Eli the priest was seated by the pillars of the doorway of the Temple of the Lord.
Darby English Bible (DBY)
And Hannah rose up after they had eaten in Shiloh, and after they had drunk; (now Eli the priest sat upon the seat by the door-post of the temple of Jehovah;)
Webster’s Bible (WBT)
So Hannah rose after they had eaten in Shiloh, and after they had drank. Now Eli the priest sat upon a seat by a post of the temple of the LORD.
World English Bible (WEB)
So Hannah rose up after they had eaten in Shiloh, and after they had drunk. Now Eli the priest was sitting on his seat by the door-post of the temple of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Hannah riseth after eating in Shiloh, and after drinking, and Eli the priest is sitting on the throne by the side-post of the temple of Jehovah.
1 சாமுவேல் 1 Samuel 1:9
சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.
So Hannah rose up after they had eaten in Shiloh, and after they had drunk. Now Eli the priest sat upon a seat by a post of the temple of the LORD.
| So Hannah | וַתָּ֣קָם | wattāqom | va-TA-kome |
| rose up | חַנָּ֔ה | ḥannâ | ha-NA |
| after | אַֽחֲרֵ֛י | ʾaḥărê | ah-huh-RAY |
| they had eaten | אָכְלָ֥ה | ʾoklâ | oke-LA |
| Shiloh, in | בְשִׁלֹ֖ה | bĕšilō | veh-shee-LOH |
| and after | וְאַֽחֲרֵ֣י | wĕʾaḥărê | veh-ah-huh-RAY |
| they had drunk. | שָׁתֹ֑ה | šātō | sha-TOH |
| Eli Now | וְעֵלִ֣י | wĕʿēlî | veh-ay-LEE |
| the priest | הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE |
| sat | יֹשֵׁב֙ | yōšēb | yoh-SHAVE |
| upon | עַל | ʿal | al |
| a seat | הַכִּסֵּ֔א | hakkissēʾ | ha-kee-SAY |
| by | עַל | ʿal | al |
| post a | מְזוּזַ֖ת | mĕzûzat | meh-zoo-ZAHT |
| of the temple | הֵיכַ֥ל | hêkal | hay-HAHL |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு அன்னாள் எழுந்திருந்தாள் ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்
1 சாமுவேல் 1:9 Concordance 1 சாமுவேல் 1:9 Interlinear 1 சாமுவேல் 1:9 Image