Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 10:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 10 1 சாமுவேல் 10:21

1 சாமுவேல் 10:21
அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை.

Tamil Indian Revised Version
அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படி அருகில் வரச்செய்தபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் மகனான சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் காணவில்லை.

Tamil Easy Reading Version
அவன் பென்யமீன் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பங்களையும் வந்து கடந்துப்போகச் சொல்லின பின்பு மாத்திரி குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களின் குடும்பம் கடந்துபோகும்போது கீசின் மகனாகிய சவுலும் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் ஜனங்கள் அவனைத் தேடியபோது அவன் காணப்படவில்லை

திருவிவிலியம்
பென்யமின் குலத்தை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின்மீதும் பிறகு கீசின் மகன் சவுல் மீதும் சீட்டு விழுந்தது. அவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை.

1 Samuel 10:201 Samuel 101 Samuel 10:22

King James Version (KJV)
When he had caused the tribe of Benjamin to come near by their families, the family of Matri was taken, and Saul the son of Kish was taken: and when they sought him, he could not be found.

American Standard Version (ASV)
And he brought the tribe of Benjamin near by their families; and the family of the Matrites was taken; and Saul the son of Kish was taken: but when they sought him, he could not be found.

Bible in Basic English (BBE)
Then he made the tribe of Benjamin come near by families, and the family of the Matrites was taken: and from them, Saul, the son of Kish, was taken: but when they went in search of him he was nowhere to be seen.

Darby English Bible (DBY)
And he caused the tribe of Benjamin to come near by their families, and the family of Matri was taken; and Saul the son of Kish was taken. And they sought him, but he was not to be found.

Webster’s Bible (WBT)
When he had caused the tribe of Benjamin to come near by their families, the family of Matri was taken, and Saul the son of Kish was taken: and when they sought him, he could not be found.

World English Bible (WEB)
He brought the tribe of Benjamin near by their families; and the family of the Matrites was taken; and Saul the son of Kish was taken: but when they sought him, he could not be found.

Young’s Literal Translation (YLT)
and he bringeth near the tribe of Benjamin by its families, and the family of Matri is captured, and Saul son of Kish is captured, and they seek him, and he hath not been found.

1 சாமுவேல் 1 Samuel 10:21
அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை.
When he had caused the tribe of Benjamin to come near by their families, the family of Matri was taken, and Saul the son of Kish was taken: and when they sought him, he could not be found.

When
he
had
caused

וַיַּקְרֵ֞בwayyaqrēbva-yahk-RAVE
tribe
the
אֶתʾetet
of
Benjamin
שֵׁ֤בֶטšēbeṭSHAY-vet
near
come
to
בִּנְיָמִן֙binyāminbeen-ya-MEEN
by
their
families,
לְמִשְׁפְּחֹתָ֔וlĕmišpĕḥōtāwleh-meesh-peh-hoh-TAHV
the
family
וַתִּלָּכֵ֖דwattillākēdva-tee-la-HADE
of
Matri
מִשְׁפַּ֣חַתmišpaḥatmeesh-PA-haht
taken,
was
הַמַּטְרִ֑יhammaṭrîha-maht-REE
and
Saul
וַיִּלָּכֵד֙wayyillākēdva-yee-la-HADE
the
son
שָׁא֣וּלšāʾûlsha-OOL
Kish
of
בֶּןbenben
was
taken:
קִ֔ישׁqîškeesh
sought
they
when
and
וַיְבַקְשֻׁ֖הוּwaybaqšuhûvai-vahk-SHOO-hoo
him,
he
could
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
be
found.
נִמְצָֽא׃nimṣāʾneem-TSA


Tags அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு மாத்திரி குடும்பத்தின்மேலும் அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும் சீட்டு விழுந்தது அவனைத் தேடினபோது அவன் அகப்படவில்லை
1 சாமுவேல் 10:21 Concordance 1 சாமுவேல் 10:21 Interlinear 1 சாமுவேல் 10:21 Image