Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 13:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 13 1 சாமுவேல் 13:13

1 சாமுவேல் 13:13
சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.

Tamil Indian Revised Version
சாமுவேல் சவுலைப் பார்த்து: முட்டாள் தனமாக செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; கைக்கொண்டிருந்தால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்ஜியத்தை என்றென்றும் உறுதிப்படுத்துவார்.

Tamil Easy Reading Version
சாமுவேலோ, “நீ முட்டாள்தனமாக இதைச் செய்தாய்! நீ உனது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீ தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர் உன் குடும்பத்தை என்றென்றைக்கும் இஸ்ரவேலை ஆளச் செய்திருப்பார்.

திருவிவிலியம்
சாமுவேல் சவுலை நோக்கி, “நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை. இல்லையேல் ஆண்டவர் இஸ்ரயேல் மீது உமது அரசை என்றென்றும் நிறுவியிருந்திருப்பார்.

1 Samuel 13:121 Samuel 131 Samuel 13:14

King James Version (KJV)
And Samuel said to Saul, Thou hast done foolishly: thou hast not kept the commandment of the LORD thy God, which he commanded thee: for now would the LORD have established thy kingdom upon Israel for ever.

American Standard Version (ASV)
And Samuel said to Saul, Thou hast done foolishly; thou hast not kept the commandment of Jehovah thy God, which he commanded thee: for now would Jehovah have established thy kingdom upon Israel for ever.

Bible in Basic English (BBE)
And Samuel said to Saul, You have done a foolish thing: you have not kept the rules which the Lord your God gave you; it was the purpose of the Lord to make your authority over Israel safe for ever.

Darby English Bible (DBY)
And Samuel said to Saul, Thou hast done foolishly: thou hast not kept the commandment of Jehovah thy God which he commanded thee; for now would Jehovah have established thy kingdom over Israel for ever.

Webster’s Bible (WBT)
And Samuel said to Saul, Thou hast done foolishly: thou hast not kept the commandment of the LORD thy God, which he commanded thee: for now would the LORD have established thy kingdom upon Israel for ever.

World English Bible (WEB)
Samuel said to Saul, You have done foolishly; you have not kept the commandment of Yahweh your God, which he commanded you: for now would Yahweh have established your kingdom on Israel forever.

Young’s Literal Translation (YLT)
And Samuel saith unto Saul, `Thou hast been foolish; thou hast not kept the command of Jehovah thy God, which He commanded thee, for now had Jehovah established thy kingdom over Israel unto the age;

1 சாமுவேல் 1 Samuel 13:13
சாமுவேβ் சவுலȠΪ் பார்Τ்து: புத்தியீனΠξய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
And Samuel said to Saul, Thou hast done foolishly: thou hast not kept the commandment of the LORD thy God, which he commanded thee: for now would the LORD have established thy kingdom upon Israel for ever.

And
Samuel
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
שְׁמוּאֵ֛לšĕmûʾēlsheh-moo-ALE
to
אֶלʾelel
Saul,
שָׁא֖וּלšāʾûlsha-OOL
foolishly:
done
hast
Thou
נִסְכָּ֑לְתָּniskālĕttānees-KA-leh-ta
not
hast
thou
לֹ֣אlōʾloh
kept
שָׁמַ֗רְתָּšāmartāsha-MAHR-ta

אֶתʾetet
the
commandment
מִצְוַ֞תmiṣwatmeets-VAHT
of
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
God,
thy
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
commanded
צִוָּ֔ךְṣiwwāktsee-WAHK
thee:
for
כִּ֣יkee
now
עַתָּ֗הʿattâah-TA
Lord
the
would
הֵכִ֨יןhēkînhay-HEEN
have
established
יְהוָ֧הyĕhwâyeh-VA

אֶתʾetet
kingdom
thy
מַֽמְלַכְתְּךָ֛mamlaktĕkāmahm-lahk-teh-HA
upon
אֶלʾelel
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
for
עַדʿadad
ever.
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM


Tags சாமுவேβ் சவுலȠΪ் பார்Τ்து புத்தியீனΠξய்ச் செய்தீர் உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர் மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்
1 சாமுவேல் 13:13 Concordance 1 சாமுவேல் 13:13 Interlinear 1 சாமுவேல் 13:13 Image