Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 13:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 13 1 சாமுவேல் 13:15

1 சாமுவேல் 13:15
சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
சாமுவேல் எழுந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடு இருக்கிற மக்களைக் கணக்கெடுக்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பின் சாமுவேல் எழுந்து கில்காலை விட்டு விலகினான். சவுலும், மீதியாக இருந்த அவனது சேனையும் கில்காலை விட்டு பென்யமீனில் உள்ள கிபியாவிற்கு சென்றனர். தன்னிடம் உள்ளவர்களை எண்ணினான். அவர்கள் 600 பேர்,

திருவிவிலியம்
சாமுவேல் எழுந்து கில்காலிலிருந்து பென்யமினைச் சார்ந்த கிபயாவுக்கு சென்றார். சவுல் தம்மோடு இருந்த வீரர்களைக் கணக்கெடுத்தார். அவர்கள் ஏறத்தாழ அறுநூறு பேர்.

1 Samuel 13:141 Samuel 131 Samuel 13:16

King James Version (KJV)
And Samuel arose, and gat him up from Gilgal unto Gibeah of Benjamin. And Saul numbered the people that were present with him, about six hundred men.

American Standard Version (ASV)
And Samuel arose, and gat him up from Gilgal unto Gibeah of Benjamin. And Saul numbered the people that were present with him, about six hundred men.

Bible in Basic English (BBE)
Then Samuel went up from Gilgal and the rest of the people went up after Saul against the men of war, and they came from Gilgal to Gibeah in the land of Benjamin: and Saul took the number of the people who were with him, about six hundred men.

Darby English Bible (DBY)
And Samuel arose and went up from Gilgal to Gibeah of Benjamin. And Saul numbered the people that were found with him, about six hundred men.

Webster’s Bible (WBT)
And Samuel arose, and went up from Gilgal to Gibeah of Benjamin. And Saul numbered the people that were present with him, about six hundred men.

World English Bible (WEB)
Samuel arose, and got him up from Gilgal to Gibeah of Benjamin. Saul numbered the people who were present with him, about six hundred men.

Young’s Literal Translation (YLT)
And Samuel riseth, and goeth up from Gilgal to Gibeah of Benjamin; and Saul inspecteth the people who are found with him, about six hundred men,

1 சாமுவேல் 1 Samuel 13:15
சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.
And Samuel arose, and gat him up from Gilgal unto Gibeah of Benjamin. And Saul numbered the people that were present with him, about six hundred men.

And
Samuel
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
arose,
שְׁמוּאֵ֗לšĕmûʾēlsheh-moo-ALE
and
gat
him
up
וַיַּ֛עַלwayyaʿalva-YA-al
from
מִןminmeen
Gilgal
הַגִּלְגָּ֖לhaggilgālha-ɡeel-ɡAHL
unto
Gibeah
גִּבְעַ֣תgibʿatɡeev-AT
of
Benjamin.
בִּנְיָמִ֑ןbinyāminbeen-ya-MEEN
Saul
And
וַיִּפְקֹ֣דwayyipqōdva-yeef-KODE
numbered
שָׁא֗וּלšāʾûlsha-OOL

אֶתʾetet
the
people
הָעָם֙hāʿāmha-AM
present
were
that
הַנִּמְצְאִ֣יםhannimṣĕʾîmha-neem-tseh-EEM
with
עִמּ֔וֹʿimmôEE-moh
him,
about
six
כְּשֵׁ֥שׁkĕšēškeh-SHAYSH
hundred
מֵא֖וֹתmēʾôtmay-OTE
men.
אִֽישׁ׃ʾîšeesh


Tags சாமுவேல் எழுந்திருந்து கில்காலை விட்டு பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான் சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்
1 சாமுவேல் 13:15 Concordance 1 சாமுவேல் 13:15 Interlinear 1 சாமுவேல் 13:15 Image