Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 14 1 சாமுவேல் 14:17

1 சாமுவேல் 14:17
அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல் தன்னோடு இருக்கிற மக்களைப் பார்த்து: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று கணக்கெடுங்கள் என்றான்; அவர்கள் கணக்கெடுக்கிறபோது, இதோ, யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.

Tamil Easy Reading Version
சவுல், “நம்மவர்களை எண்ணிக் கணக்கிடுங்கள். முகாமிற்கு வெளியே யார் போனது என்று தெரியவேண்டும்” என்றான். அவர்கள் ஆட்களின் தொகையைக் கணக்கிட்டனர். யோனத்தானும் அவனது உதவியாளனும் காணவில்லை.

திருவிவிலியம்
சவுல் தம் ஆள்களை நோக்கி, “கணக்கெடுத்து நம்மைவிட்டுச் சென்றவர் யார் என்று பாருங்கள்” என்றார். அவர்கள் கணக்கெடுத்துப் பார்க்க, யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோனும் இல்லை என்று கண்டனர்.

1 Samuel 14:161 Samuel 141 Samuel 14:18

King James Version (KJV)
Then said Saul unto the people that were with him, Number now, and see who is gone from us. And when they had numbered, behold, Jonathan and his armourbearer were not there.

American Standard Version (ASV)
Then said Saul unto the people that were with him, Number now, and see who is gone from us. And when they had numbered, behold, Jonathan and his armorbearer were not there.

Bible in Basic English (BBE)
Then Saul said to the people who were with him, Let everyone be numbered and let us see who has gone from us. And when they had been numbered, it was seen that Jonathan and his servant were not there.

Darby English Bible (DBY)
Then said Saul to the people that were with him, Muster now, and see who is gone from us. And they mustered, and behold, Jonathan and his armour-bearer were not there.

Webster’s Bible (WBT)
Then said Saul to the people that were with him, Number now, and see who is gone from us. And when they had numbered, behold, Jonathan and his armor-bearer were not there.

World English Bible (WEB)
Then said Saul to the people who were with him, Number now, and see who is gone from us. When they had numbered, behold, Jonathan and his armor bearer were not there.

Young’s Literal Translation (YLT)
And Saul saith to the people who `are’ with him, `Inspect, I pray you, and see; who hath gone from us?’ and they inspect, and lo, Jonathan and the bearer of his weapons are not.

1 சாமுவேல் 1 Samuel 14:17
அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
Then said Saul unto the people that were with him, Number now, and see who is gone from us. And when they had numbered, behold, Jonathan and his armourbearer were not there.

Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Saul
שָׁא֗וּלšāʾûlsha-OOL
unto
the
people
לָעָם֙lāʿāmla-AM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
with
were
אִתּ֔וֹʾittôEE-toh
him,
Number
פִּקְדוּpiqdûpeek-DOO
now,
נָ֣אnāʾna
and
see
וּרְא֔וּûrĕʾûoo-reh-OO
who
מִ֖יmee
gone
is
הָלַ֣ךְhālakha-LAHK
from
מֵֽעִמָּ֑נוּmēʿimmānûmay-ee-MA-noo
us.
And
when
they
had
numbered,
וַֽיִּפְקְד֔וּwayyipqĕdûva-yeef-keh-DOO
behold,
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
Jonathan
אֵ֥יןʾênane
and
his
armourbearer
יֽוֹנָתָ֖ןyônātānyoh-na-TAHN

וְנֹשֵׂ֥אwĕnōśēʾveh-noh-SAY
were
not
כֵלָֽיו׃kēlāywhay-LAIV


Tags அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான் அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது இதோ யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்
1 சாமுவேல் 14:17 Concordance 1 சாமுவேல் 14:17 Interlinear 1 சாமுவேல் 14:17 Image