Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 14 1 சாமுவேல் 14:22

1 சாமுவேல் 14:22
எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
எப்பிராயீம் மலைகளில் ஒளிந்துகொண்டிருந்த எல்லா இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்கள் தப்பியோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
எப்பிராயீம் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த இஸ்ரவேலர் பெலிஸ்தரின் தோல்வியைக் கேள்விப்பட்டு அவர்களும் சேர்ந்து துரத்தினார்கள்.

திருவிவிலியம்
எப்ராயிம் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்த இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியர் தப்பியோடுவதைக் கேள்வியுற்று, அவர்களும் அவர்களைத் துரத்தித் தாக்கினார்கள்.

1 Samuel 14:211 Samuel 141 Samuel 14:23

King James Version (KJV)
Likewise all the men of Israel which had hid themselves in mount Ephraim, when they heard that the Philistines fled, even they also followed hard after them in the battle.

American Standard Version (ASV)
Likewise all the men of Israel that had hid themselves in the hill-country of Ephraim, when they heard that the Philistines fled, even they also followed hard after them in the battle.

Bible in Basic English (BBE)
And all the men of Israel who had taken cover in the hill-country of Ephraim, hearing that the Philistines had been put to flight, went after them, attacking them.

Darby English Bible (DBY)
And all the men of Israel who had hid themselves in mount Ephraim heard that the Philistines fled, and they also followed hard after them in the battle.

Webster’s Bible (WBT)
Likewise all the men of Israel who had hid themselves in mount Ephraim, when they heard that the Philistines fled, even they also followed hard after them in the battle.

World English Bible (WEB)
Likewise all the men of Israel who had hid themselves in the hill-country of Ephraim, when they heard that the Philistines fled, even they also followed hard after them in the battle.

Young’s Literal Translation (YLT)
and all the men of Israel, who are hiding themselves in the hill-country of Ephraim, have heard that the Philistines have fled, and they pursue — even they — after them in battle.

1 சாமுவேல் 1 Samuel 14:22
எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.
Likewise all the men of Israel which had hid themselves in mount Ephraim, when they heard that the Philistines fled, even they also followed hard after them in the battle.

Likewise
all
וְכֹל֩wĕkōlveh-HOLE
the
men
אִ֨ישׁʾîšeesh
of
Israel
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
themselves
hid
had
which
הַמִּֽתְחַבְּאִ֤יםhammitĕḥabbĕʾîmha-mee-teh-ha-beh-EEM
in
mount
בְּהַרbĕharbeh-HAHR
Ephraim,
אֶפְרַ֙יִם֙ʾeprayimef-RA-YEEM
heard
they
when
שָֽׁמְע֔וּšāmĕʿûsha-meh-OO
that
כִּיkee
the
Philistines
נָ֖סוּnāsûNA-soo
fled,
פְּלִשְׁתִּ֑יםpĕlištîmpeh-leesh-TEEM
even
they
וַֽיַּדְבְּק֥וּwayyadbĕqûva-yahd-beh-KOO
also
גַםgamɡahm
followed
hard
הֵ֛מָּהhēmmâHAY-ma
after
אַֽחֲרֵיהֶ֖םʾaḥărêhemah-huh-ray-HEM
them
in
the
battle.
בַּמִּלְחָמָֽה׃bammilḥāmâba-meel-ha-MA


Tags எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்
1 சாமுவேல் 14:22 Concordance 1 சாமுவேல் 14:22 Interlinear 1 சாமுவேல் 14:22 Image