Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 14 1 சாமுவேல் 14:27

1 சாமுவேல் 14:27
யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலைநீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.

Tamil Indian Revised Version
யோனத்தான் தன் தகப்பன் மக்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டான்; அதினால் அவனுடைய கண்கள் தெளிந்தது.

Tamil Easy Reading Version
ஆனால் யோனத்தானுக்கு அவற்றைப்பற்றி எந்த விஷயமும் தெரியாது. உண்ணாமலிருக்க ஜனங்கள் நிர்பந்திக்கப்பட்டதைப்பற்றி அவன் எதுவும் அறிந்திருக்கவில்லை. யோனத்தானின் கையில் ஒரு கோல் இருந்தது. கோலின் ஒரு முனையைத்தேன் கூட்டில் நுழைத்து வெளியே எடுத்து, அத்தேனைப் பருகினான். பருகி முடிந்ததும் மிகவும் தெம்பாக இருப்பதாக உணர்ந்தான்.

திருவிவிலியம்
ஆனால், தன் தந்தை மக்களுக்கு ஆணையிட்டுச் சொன்னதை யோனத்தான் கேள்விப் படவில்லை. ஆகவே, அவர் தம் கையிலிருந்த கோலை நீட்டி, அதன் நுனியால் தேன் கூட்டைக் குத்தி, கையில் எடுத்ததைத் தன் வாயில் வைத்தார். அவர் கண்கள் தெளிவடைந்தன.

1 Samuel 14:261 Samuel 141 Samuel 14:28

King James Version (KJV)
But Jonathan heard not when his father charged the people with the oath: wherefore he put forth the end of the rod that was in his hand, and dipped it in an honeycomb, and put his hand to his mouth; and his eyes were enlightened.

American Standard Version (ASV)
But Jonathan heard not when his father charged the people with the oath: wherefore he put forth the end of the rod that was in his hand, and dipped it in the honeycomb, and put his hand to his mouth; and his eyes were enlightened.

Bible in Basic English (BBE)
But Jonathan, having no knowledge of the oath his father had put on the people, stretching out the rod which was in his hand, put the end of it in the honey, and put it to his mouth; then his eyes were made bright.

Darby English Bible (DBY)
But Jonathan had not heard when his father adjured the people; and he put forth the end of his staff which was in his hand, and dipped it in the honeycomb, and put his hand to his mouth, and his eyes became bright.

Webster’s Bible (WBT)
But Jonathan heard not when his father charged the people with the oath: wherefore he put forth the end of the rod that was in his hand, and dipped it in a honey-comb, and put his hand to his mouth; and his eyes were enlightened.

World English Bible (WEB)
But Jonathan didn’t hear when his father charged the people with the oath: therefore he put forth the end of the rod who was in his hand, and dipped it in the honeycomb, and put his hand to his mouth; and his eyes were enlightened.

Young’s Literal Translation (YLT)
And Jonathan hath not heard of his father’s adjuring the people, and putteth forth the end of the rod, which `is’ in his hand, and dippeth it in the honeycomb, and bringeth back his hand unto his mouth — and his eyes see!

1 சாமுவேல் 1 Samuel 14:27
யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலைநீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.
But Jonathan heard not when his father charged the people with the oath: wherefore he put forth the end of the rod that was in his hand, and dipped it in an honeycomb, and put his hand to his mouth; and his eyes were enlightened.

But
Jonathan
וְיֽוֹנָתָ֣ןwĕyônātānveh-yoh-na-TAHN
heard
לֹֽאlōʾloh
not
שָׁמַ֗עšāmaʿsha-MA
father
his
when
בְּהַשְׁבִּ֣יעַbĕhašbîaʿbeh-hahsh-BEE-ah
charged
אָבִיו֮ʾābîwah-veeoo
the
people
אֶתʾetet

oath:
the
with
הָעָם֒hāʿāmha-AM
wherefore
he
put
forth
וַיִּשְׁלַ֗חwayyišlaḥva-yeesh-LAHK

אֶתʾetet
the
end
קְצֵ֤הqĕṣēkeh-TSAY
of
the
rod
הַמַּטֶּה֙hammaṭṭehha-ma-TEH
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
was
in
his
hand,
בְּיָד֔וֹbĕyādôbeh-ya-DOH
and
dipped
וַיִּטְבֹּ֥לwayyiṭbōlva-yeet-BOLE
it
אוֹתָ֖הּʾôtāhoh-TA
in
an
honeycomb,
בְּיַעְרַ֣תbĕyaʿratbeh-ya-RAHT

הַדְּבָ֑שׁhaddĕbāšha-deh-VAHSH
put
and
וַיָּ֤שֶׁבwayyāšebva-YA-shev
his
hand
יָדוֹ֙yādôya-DOH
to
אֶלʾelel
mouth;
his
פִּ֔יוpîwpeeoo
and
his
eyes
וַתָּרֹ֖אְנָהwattārōʾĕnâva-ta-ROH-eh-na
were
enlightened.
עֵינָֽיו׃ʿênāyway-NAIV


Tags யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை அவன் தன் கையிலிருந்த கோலைநீட்டி அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான் அதினால் அவன் கண்கள் தெளிந்தது
1 சாமுவேல் 14:27 Concordance 1 சாமுவேல் 14:27 Interlinear 1 சாமுவேல் 14:27 Image