Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 14 1 சாமுவேல் 14:3

1 சாமுவேல் 14:3
சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் மகனான பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும், அகிதூபின் மகனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தை அணிந்திருந்தான்; யோனத்தான் போனதை மக்கள் அறியாமல் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அந்நாட்களில் அகியா என்ற ஒருவன் இருந்தான். இப்போது அகியா ஆசாரியனாயிருந்தான். அகியா ஏபோத்தைத் தரித்து ஆசாரிய ஊழியம் செய்துவந்தான். அகியா என்பவன் இக்கபோத்தின் சகோதரனான அகிதூபின் மகன். இக்கபோத் பினெகாசின் மகன். பினெகாசு ஏலியின் மகன். சீலோவில் முன்பு ஏலி ஆசாரியனாக இருந்தான். யோனத்தான் தனியாக விட்டுப் போயிருந்ததை யாரும் அறியவில்லை.

திருவிவிலியம்
அப்போது சீலோவில் ஆண்டவரின் குரு ஏலியின் மகன் பினகாசுக்குப் பிறந்த இக்காபோதின் சகோதரனான அகிப்தூபின் மகன் அகியா ஏபோதை அணிந்திருந்தான். யோனத்தான் சென்றிருந்தது மக்களுக்குத் தெரியாது.⒫

1 Samuel 14:21 Samuel 141 Samuel 14:4

King James Version (KJV)
And Ahiah, the son of Ahitub, Ichabod’s brother, the son of Phinehas, the son of Eli, the LORD’s priest in Shiloh, wearing an ephod. And the people knew not that Jonathan was gone.

American Standard Version (ASV)
and Ahijah, the son of Ahitub, Ichabod’s brother, the son of Phinehas, the son of Eli, the priest of Jehovah in Shiloh, wearing an ephod. And the people knew not that Jonathan was gone.

Bible in Basic English (BBE)
And Ahijah, the son of Ahitub, brother of Ichabod, the son of Phinehas, the son of Eli, the priest of the Lord in Shiloh, who had the ephod. And the people had no idea that Jonathan had gone.

Darby English Bible (DBY)
(And Ahijah the son of Ahitub, Ichabod’s brother, the son of Phinehas, the son of Eli, Jehovah’s priest in Shiloh, wore the ephod.) And the people did not know that Jonathan was gone.

Webster’s Bible (WBT)
And Ahiah, the son of Ahitub, I-chabod’s brother, the son of Phinehas, the son of Eli, the LORD’S priest in Shiloh, wearing an ephod. And the people knew not that Jonathan was gone.

World English Bible (WEB)
and Ahijah, the son of Ahitub, Ichabod’s brother, the son of Phinehas, the son of Eli, the priest of Yahweh in Shiloh, wearing an ephod. The people didn’t know that Jonathan was gone.

Young’s Literal Translation (YLT)
and Ahiah, son of Ahitub, brother of I-Chabod, son of Phinehas son of Eli priest of Jehovah in Shiloh, bearing an ephod; and the people knew not that Jonathan hath gone.

1 சாமுவேல் 1 Samuel 14:3
சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.
And Ahiah, the son of Ahitub, Ichabod's brother, the son of Phinehas, the son of Eli, the LORD's priest in Shiloh, wearing an ephod. And the people knew not that Jonathan was gone.

And
Ahiah,
וַֽאֲחִיָּ֣הwaʾăḥiyyâva-uh-hee-YA
the
son
בֶןbenven
of
Ahitub,
אֲחִט֡וּבʾăḥiṭûbuh-hee-TOOV
Ichabod's
אֲחִ֡יʾăḥîuh-HEE
brother,
אִֽיכָב֣וֹד׀ʾîkābôdee-ha-VODE
son
the
בֶּןbenben
of
Phinehas,
פִּֽינְחָ֨סpînĕḥāspee-neh-HAHS
the
son
בֶּןbenben
of
Eli,
עֵלִ֜יʿēlîay-LEE
Lord's
the
כֹּהֵ֧ן׀kōhēnkoh-HANE
priest
יְהוָ֛הyĕhwâyeh-VA
in
Shiloh,
בְּשִׁל֖וֹbĕšilôbeh-shee-LOH
wearing
נֹשֵׂ֣אnōśēʾnoh-SAY
an
ephod.
אֵפ֑וֹדʾēpôday-FODE
people
the
And
וְהָעָם֙wĕhāʿāmveh-ha-AM
knew
לֹ֣אlōʾloh
not
יָדַ֔עyādaʿya-DA
that
כִּ֥יkee
Jonathan
הָלַ֖ךְhālakha-LAHK
was
gone.
יֽוֹנָתָֽן׃yônātānYOH-na-TAHN


Tags சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான் யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்
1 சாமுவேல் 14:3 Concordance 1 சாமுவேல் 14:3 Interlinear 1 சாமுவேல் 14:3 Image