1 சாமுவேல் 14:31
அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாயத்திருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன் வரை பெலிஸ்தர்களை முறியடித்தபோது, மக்கள் மிகவும் களைத்திருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அன்று இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களைத் தோற்கடித்து, அவர்களை மிக்மாஸ் முதல் ஆயலோன் வரை துரத்தினபடியால் களைப்பாகவும், பசியாகவும் இருந்தனர்.
திருவிவிலியம்
அன்று வீரர்கள் பெலிஸ்தியரை மிக்மாசு முதல் அய்யலோன்வரை முறியடித்தனர். எனவே, அவர்கள் மிகவும் சோற்வுற்றிருந்தனர்.
King James Version (KJV)
And they smote the Philistines that day from Michmash to Aijalon: and the people were very faint.
American Standard Version (ASV)
And they smote of the Philistines that day from Michmash to Aijalon. And the people were very faint;
Bible in Basic English (BBE)
That day they overcame the Philistines from Michmash to Aijalon: and the people were feeble from need of food.
Darby English Bible (DBY)
And they smote the Philistines that day from Michmash to Ajalon; and the people were very faint.
Webster’s Bible (WBT)
And they smote the Philistines that day from Michmash to Ajalon: and the people were very faint.
World English Bible (WEB)
They struck of the Philistines that day from Michmash to Aijalon. The people were very faint;
Young’s Literal Translation (YLT)
And they smite on that day among the Philistines from Michmash to Aijalon, and the people are very weary,
1 சாமுவேல் 1 Samuel 14:31
அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாயத்திருந்தார்கள்.
And they smote the Philistines that day from Michmash to Aijalon: and the people were very faint.
| And they smote | וַיַּכּ֞וּ | wayyakkû | va-YA-koo |
| the Philistines | בַּיּ֤וֹם | bayyôm | BA-yome |
| that | הַהוּא֙ | hahûʾ | ha-HOO |
| day | בַּפְּלִשְׁתִּ֔ים | bappĕlištîm | ba-peh-leesh-TEEM |
| Michmash from | מִמִּכְמָ֖שׂ | mimmikmāś | mee-meek-MAHS |
| to Aijalon: | אַיָּלֹ֑נָה | ʾayyālōnâ | ah-ya-LOH-na |
| and the people | וַיָּ֥עַף | wayyāʿap | va-YA-af |
| were very | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| faint. | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
Tags அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது ஜனங்கள் மிகவும் விடாயத்திருந்தார்கள்
1 சாமுவேல் 14:31 Concordance 1 சாமுவேல் 14:31 Interlinear 1 சாமுவேல் 14:31 Image