Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 14 1 சாமுவேல் 14:33

1 சாமுவேல் 14:33
அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, இதோ, இரத்தத்தோடு இருக்கிறதை சாப்பிட்டதால் மக்கள் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்செய்தீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடம் உருட்டிக்கொண்டுவாருங்கள்.

Tamil Easy Reading Version
ஒருவன் சவுலிடம், “பாருங்கள்! ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டனர். அவர்கள் இறைச்சியை அதில் இரத்தம் இருக்கும்போது தின்று கொண்டிருக்கின்றனர்!” என்றான். சவுலோ, “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள்! இப்போது இங்கே பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வாருங்கள்” என்றான்.

திருவிவிலியம்
வீரர்கள் இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலிடம் அறிவிக்கப்பட்டது. அதற்குச் சவுல்,“ நீங்கள் வஞ்சித்து விட்டீர்கள். இப்போதே ஒரு பெரும் கல்லை என்னிடம் உருட்டிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

1 Samuel 14:321 Samuel 141 Samuel 14:34

King James Version (KJV)
Then they told Saul, saying, Behold, the people sin against the LORD, in that they eat with the blood. And he said, Ye have transgressed: roll a great stone unto me this day.

American Standard Version (ASV)
Then they told Saul, saying, Behold, the people sin against Jehovah, in that they eat with the blood. And he said, ye have dealt treacherously: roll a great stone unto me this day.

Bible in Basic English (BBE)
Then it was said to Saul, See, the people are sinning against the Lord, taking the blood with the flesh. And he said to those who gave him the news, Now let a great stone be rolled to me here.

Darby English Bible (DBY)
And they told Saul, saying, Behold, the people sin against Jehovah, in that they eat with the blood. And he said, Ye have acted perversely: roll me now a great stone.

Webster’s Bible (WBT)
Then they told Saul, saying, Behold, the people sin against the LORD, in that they eat with the blood. And he said, Ye have transgressed: roll a great stone to me this day.

World English Bible (WEB)
Then they told Saul, saying, Behold, the people sin against Yahweh, in that they eat with the blood. He said, you have dealt treacherously: roll a great stone to me this day.

Young’s Literal Translation (YLT)
And they declare to Saul, saying, `Lo, the people are sinning against Jehovah, to eat with the blood.’ And he saith, `Ye have dealt treacherously, roll unto me to-day a great stone.’

1 சாமுவேல் 1 Samuel 14:33
அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.
Then they told Saul, saying, Behold, the people sin against the LORD, in that they eat with the blood. And he said, Ye have transgressed: roll a great stone unto me this day.

Then
they
told
וַיַּגִּ֤ידוּwayyaggîdûva-ya-ɡEE-doo
Saul,
לְשָׁאוּל֙lĕšāʾûlleh-sha-OOL
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Behold,
הִנֵּ֥הhinnēhee-NAY
the
people
הָעָ֛םhāʿāmha-AM
sin
חֹטִ֥איםḥōṭiymhoh-TEE-m
against
the
Lord,
לַֽיהוָ֖הlayhwâlai-VA
in
that
they
eat
לֶֽאֱכֹ֣לleʾĕkōlleh-ay-HOLE
with
עַלʿalal
the
blood.
הַדָּ֑םhaddāmha-DAHM
And
he
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Ye
have
transgressed:
בְּגַדְתֶּ֔םbĕgadtembeh-ɡahd-TEM
roll
גֹּלּוּgōllûɡoh-LOO
a
great
אֵלַ֥יʾēlayay-LAI
stone
הַיּ֖וֹםhayyômHA-yome
unto
אֶ֥בֶןʾebenEH-ven
me
this
day.
גְּדוֹלָֽה׃gĕdôlâɡeh-doh-LA


Tags அப்பொழுது இதோ இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள் அவன் நீங்கள் துரோகம்பண்ணினீர்கள் இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்
1 சாமுவேல் 14:33 Concordance 1 சாமுவேல் 14:33 Interlinear 1 சாமுவேல் 14:33 Image