1 சாமுவேல் 15:25
இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
Tamil Indian Revised Version
இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.
Tamil Easy Reading Version
இப்போது கெஞ்சுகிறேன். என் பாவத்தை மன்னியுங்கள். என்னுடன் மீண்டும் வாருங்கள் எனவே கர்த்தரை நான் தொழுதுக்கொள்வேன்” என்றான்.
திருவிவிலியம்
தயைகூர்ந்து இப்போது என் பாவத்தை மன்னியும். என்னோடு திரும்பி வாரும். நான் ஆண்டவரைப் பணிந்து தொழுவேன்” என்றார்.
King James Version (KJV)
Now therefore, I pray thee, pardon my sin, and turn again with me, that I may worship the LORD.
American Standard Version (ASV)
Now therefore, I pray thee, pardon my sin, and turn again with me, that I may worship Jehovah.
Bible in Basic English (BBE)
So now, let my sin have forgiveness, and go back with me to give worship to the Lord.
Darby English Bible (DBY)
And now, I pray thee, forgive my sin, and turn again with me, that I may worship Jehovah.
Webster’s Bible (WBT)
Now therefore, I pray thee, pardon my sin, and turn again with me, that I may worship the LORD.
World English Bible (WEB)
Now therefore, please pardon my sin, and turn again with me, that I may worship Yahweh.
Young’s Literal Translation (YLT)
and now, bear, I pray thee, with my sin, and turn back with me, and I bow myself to Jehovah.’
1 சாமுவேல் 1 Samuel 15:25
இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
Now therefore, I pray thee, pardon my sin, and turn again with me, that I may worship the LORD.
| Now | וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA |
| therefore, I pray thee, | שָׂ֥א | śāʾ | sa |
| pardon | נָ֖א | nāʾ | na |
| אֶת | ʾet | et | |
| my sin, | חַטָּאתִ֑י | ḥaṭṭāʾtî | ha-ta-TEE |
| again turn and | וְשׁ֣וּב | wĕšûb | veh-SHOOV |
| with | עִמִּ֔י | ʿimmî | ee-MEE |
| me, that I may worship | וְאֶֽשְׁתַּחֲוֶ֖ה | wĕʾešĕttaḥăwe | veh-eh-sheh-ta-huh-VEH |
| the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்
1 சாமுவேல் 15:25 Concordance 1 சாமுவேல் 15:25 Interlinear 1 சாமுவேல் 15:25 Image