1 சாமுவேல் 15:31
அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைத் தொழுதுகொண்டான்.
Tamil Easy Reading Version
சாமுவேல் சவுலோடு திரும்பிப் போனான். சவுல் கர்த்தரை தொழுதுகொண்டான்.
திருவிவிலியம்
சாமுவேல் திரும்ப சவுலின் பின்னே செல்ல, சவுலும் ஆண்டவரைப் பணிந்து தொழுதார்.
King James Version (KJV)
So Samuel turned again after Saul; and Saul worshipped the LORD.
American Standard Version (ASV)
So Samuel turned again after Saul; and Saul worshipped Jehovah.
Bible in Basic English (BBE)
So Samuel went back after Saul, and Saul gave worship to the Lord.
Darby English Bible (DBY)
So Samuel turned again after Saul; and Saul worshipped Jehovah.
Webster’s Bible (WBT)
So Samuel turned again after Saul; and Saul worshiped the LORD.
World English Bible (WEB)
So Samuel turned again after Saul; and Saul worshiped Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Samuel turneth back after Saul, and Saul boweth himself to Jehovah;
1 சாமுவேல் 1 Samuel 15:31
அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
So Samuel turned again after Saul; and Saul worshipped the LORD.
| So Samuel | וַיָּ֥שָׁב | wayyāšob | va-YA-shove |
| turned again | שְׁמוּאֵ֖ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| after | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| Saul; | שָׁא֑וּל | šāʾûl | sha-OOL |
| and Saul | וַיִּשְׁתַּ֥חוּ | wayyištaḥû | va-yeesh-TA-hoo |
| worshipped | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
| the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான் சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான்
1 சாமுவேல் 15:31 Concordance 1 சாமுவேல் 15:31 Interlinear 1 சாமுவேல் 15:31 Image