1 சாமுவேல் 17:26
அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.
Tamil Easy Reading Version
தாவீதோ அவர்களிடம், “அவன் என்ன சொல்லுவது? அவனைக் கொன்று இஸ்ரவேலில் இருந்து அவமானத்தை களைபவனுக்கு விருது என்ன வேண்டிக்கிடக்கிறது? இஸ்ரவேலர் இந்த நிந்தையைச் சுமக்க வேண்டுமா? இத்தனைக்கும் யார் இந்த கோலியாத்? இவன் யாரோ அந்நியன் சாதாரண பெலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு எதிராகப் பேச அவன் எப்படி நினைக்கலாம்?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
அப்பொழுது தாவீது தம்மருகிலிருந்தவர்களை நோக்கி, “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலின் இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும்? வாழும் கடவுளின் படைகளைப் பழிப்பதற்கு விருத்த சேதனம் இல்லாத பெலிஸ்தியனாகிய இவன் யார்?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And David spake to the men that stood by him, saying, What shall be done to the man that killeth this Philistine, and taketh away the reproach from Israel? for who is this uncircumcised Philistine, that he should defy the armies of the living God?
American Standard Version (ASV)
And David spake to the men that stood by him, saying, What shall be done to the man that killeth this Philistine, and taketh away the reproach from Israel? for who is this uncircumcised Philistine, that he should defy the armies of the living God?
Bible in Basic English (BBE)
And David said to the men near him, What will be done to the man who overcomes this Philistine and takes away the shame from Israel? for who is this Philistine, a man without circumcision, that he has put shame on the armies of the living God?
Darby English Bible (DBY)
And David spoke to the men that stood by him, saying, What shall be done to the man that smites this Philistine, and takes away the reproach from Israel? for who is this uncircumcised Philistine, that he should defy the armies of the living God?
Webster’s Bible (WBT)
And David spoke to the men that stood by him, saying, What shall be done to the man that killeth this Philistine, and taketh away the reproach from Israel? for who is this uncircumcised Philistine, that he should defy the armies of the living God?
World English Bible (WEB)
David spoke to the men who stood by him, saying, What shall be done to the man who kills this Philistine, and takes away the reproach from Israel? for who is this uncircumcised Philistine, that he should defy the armies of the living God?
Young’s Literal Translation (YLT)
And David speaketh unto the men who are standing by him, saying, `What is done to the man who smiteth this Philistine, and hath turned aside reproach from Israel? for who `is’ this uncircumcised Philistine that he hath reproached the ranks of the living God?’
1 சாமுவேல் 1 Samuel 17:26
அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.
And David spake to the men that stood by him, saying, What shall be done to the man that killeth this Philistine, and taketh away the reproach from Israel? for who is this uncircumcised Philistine, that he should defy the armies of the living God?
| And David | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| spake | דָּוִ֗ד | dāwid | da-VEED |
| to | אֶֽל | ʾel | el |
| the men | הָאֲנָשִׁ֞ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| stood that | הָעֹֽמְדִ֣ים | hāʿōmĕdîm | ha-oh-meh-DEEM |
| by | עִמּוֹ֮ | ʿimmô | ee-MOH |
| him, saying, | לֵאמֹר֒ | lēʾmōr | lay-MORE |
| What | מַה | ma | ma |
| done be shall | יֵּֽעָשֶׂ֗ה | yēʿāśe | yay-ah-SEH |
| to the man | לָאִישׁ֙ | lāʾîš | la-EESH |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| killeth | יַכֶּה֙ | yakkeh | ya-KEH |
| אֶת | ʾet | et | |
| this | הַפְּלִשְׁתִּ֣י | happĕlištî | ha-peh-leesh-TEE |
| Philistine, | הַלָּ֔ז | hallāz | ha-LAHZ |
| away taketh and | וְהֵסִ֥יר | wĕhēsîr | veh-hay-SEER |
| the reproach | חֶרְפָּ֖ה | ḥerpâ | her-PA |
| from | מֵעַ֣ל | mēʿal | may-AL |
| Israel? | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| for | כִּ֣י | kî | kee |
| who | מִ֗י | mî | mee |
| is this | הַפְּלִשְׁתִּ֤י | happĕlištî | ha-peh-leesh-TEE |
| uncircumcised | הֶֽעָרֵל֙ | heʿārēl | heh-ah-RALE |
| Philistine, | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| that | כִּ֣י | kî | kee |
| he should defy | חֵרֵ֔ף | ḥērēp | hay-RAFE |
| armies the | מַֽעַרְכ֖וֹת | maʿarkôt | ma-ar-HOTE |
| of the living | אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God? | חַיִּֽים׃ | ḥayyîm | ha-YEEM |
Tags அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்
1 சாமுவேல் 17:26 Concordance 1 சாமுவேல் 17:26 Interlinear 1 சாமுவேல் 17:26 Image