1 சாமுவேல் 17:3
பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர்கள் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
Tamil Easy Reading Version
பெலிஸ்தியர் மலையின் மேல் இருந்தனர். அடுத்த மலையில் இஸ்ரவேலர் இருந்தனர். இடையில் பள்ளத்தாக்கு இருந்தது.
திருவிவிலியம்
பெலிஸ்தியர் அப்பக்கம் ஒரு மலையின் மீதும், இஸ்ரயேலர் இப்பக்கம் ஒரு மலையின் மீதும் நின்றிருக்க, அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.⒫
King James Version (KJV)
And the Philistines stood on a mountain on the one side, and Israel stood on a mountain on the other side: and there was a valley between them.
American Standard Version (ASV)
And the Philistines stood on the mountain on the one side, and Israel stood on the mountain on the other side: and there was a valley between them.
Bible in Basic English (BBE)
The Philistines were stationed on the mountain on one side and Israel on the mountain on the other side: and there was a valley between them.
Darby English Bible (DBY)
And the Philistines stood on the mountain on the one side, and Israel stood on the mountain on the other side; and the ravine was between them.
Webster’s Bible (WBT)
And the Philistines stood on a mountain on the one side, and Israel stood on a mountain on the other side: and there was a valley between them.
World English Bible (WEB)
The Philistines stood on the mountain on the one side, and Israel stood on the mountain on the other side: and there was a valley between them.
Young’s Literal Translation (YLT)
And the Philistines are standing on the mountain on this side, and the Israelites are standing on the mountain on that side, and the valley `is’ between them.
1 சாமுவேல் 1 Samuel 17:3
பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
And the Philistines stood on a mountain on the one side, and Israel stood on a mountain on the other side: and there was a valley between them.
| And the Philistines | וּפְלִשְׁתִּ֞ים | ûpĕlištîm | oo-feh-leesh-TEEM |
| stood | עֹֽמְדִ֤ים | ʿōmĕdîm | oh-meh-DEEM |
| on | אֶל | ʾel | el |
| a mountain | הָהָר֙ | hāhār | ha-HAHR |
| side, one the on | מִזֶּ֔ה | mizze | mee-ZEH |
| and Israel | וְיִשְׂרָאֵ֛ל | wĕyiśrāʾēl | veh-yees-ra-ALE |
| stood | עֹֽמְדִ֥ים | ʿōmĕdîm | oh-meh-DEEM |
| on | אֶל | ʾel | el |
| a mountain | הָהָ֖ר | hāhār | ha-HAHR |
| on the other side: | מִזֶּ֑ה | mizze | mee-ZEH |
| valley a was there and | וְהַגַּ֖יְא | wĕhaggay | veh-ha-ɡA |
| between | בֵּֽינֵיהֶֽם׃ | bênêhem | BAY-nay-HEM |
Tags பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள் அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது
1 சாமுவேல் 17:3 Concordance 1 சாமுவேல் 17:3 Interlinear 1 சாமுவேல் 17:3 Image