1 சாமுவேல் 17:39
அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக் கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,
Tamil Indian Revised Version
அவனுடைய பட்டயத்தை தாவீது தன் உடைகளின்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகமுடியாது; இந்த பழக்கம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,
Tamil Easy Reading Version
தாவீது வாளை எடுத்துக்கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணிந்து கொள்ளும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை. தாவீது சவுலிடம், “இவற்றை அணிந்து என்னால் சண்டை போட முடியாது. அணிந்து பழக்கமில்லை” என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றினான்.
திருவிவிலியம்
தாவீது சவுலின் வாளைத் தம் உடை மீது கட்டிக் கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார். தாவீது சவுலை நோக்கி, “இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில், இதில் எனக்குப் பழக்கம் இல்லை” என்று கூறி அவற்றை களைந்து விட்டார்.
King James Version (KJV)
And David girded his sword upon his armor, and he assayed to go; for he had not proved it. And David said unto Saul, I cannot go with these; for I have not proved them. And David put them off him.
American Standard Version (ASV)
And David girded his sword upon his apparel, and he assayed to go; for he had not proved it. And David said unto Saul, I cannot go with these; for I have not proved them. And David put them off him.
Bible in Basic English (BBE)
And David took Saul’s sword and put the band round him over the metal coat, and was unable to go forward; for he was not used to them. Then David said to Saul, It is not possible for me to go out with these, for I am not used to them. So David took them off.
Darby English Bible (DBY)
And David girded his sword upon his dress, and endeavoured to go; for he had not yet tried [it]. And David said to Saul, I cannot go in these; for I have never tried [them]. And David put them off him.
Webster’s Bible (WBT)
And David girded his sword upon his armor, and he essayed to go; for he had not proved it. And David said to Saul, I cannot go with these, for I have not proved them. And David put them off from him.
World English Bible (WEB)
David girded his sword on his clothing, and he tried to go; for he had not proved it. David said to Saul, I can’t go with these; for I have not proved them. David put them off him.
Young’s Literal Translation (YLT)
And David girded his sword above his long robe, and beginneth to go, for he hath not tried `it’; and David saith unto Saul, `I am not able to go with these, for I had not tried;’ and David turneth them aside from off him.
1 சாமுவேல் 1 Samuel 17:39
அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக் கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,
And David girded his sword upon his armor, and he assayed to go; for he had not proved it. And David said unto Saul, I cannot go with these; for I have not proved them. And David put them off him.
| And David | וַיַּחְגֹּ֣ר | wayyaḥgōr | va-yahk-ɡORE |
| girded | דָּוִ֣ד | dāwid | da-VEED |
| אֶת | ʾet | et | |
| sword his | חַ֠רְבּוֹ | ḥarbô | HAHR-boh |
| upon | מֵעַ֨ל | mēʿal | may-AL |
| his armour, | לְמַדָּ֜יו | lĕmaddāyw | leh-ma-DAV |
| assayed he and | וַיֹּ֣אֶל | wayyōʾel | va-YOH-el |
| to go; | לָלֶכֶת֮ | lāleket | la-leh-HET |
| for | כִּ֣י | kî | kee |
| he had not | לֹֽא | lōʾ | loh |
| proved | נִסָּה֒ | nissāh | nee-SA |
| David And it. | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | דָּוִ֜ד | dāwid | da-VEED |
| unto | אֶל | ʾel | el |
| Saul, | שָׁא֗וּל | šāʾûl | sha-OOL |
| I cannot | לֹ֥א | lōʾ | loh |
| אוּכַ֛ל | ʾûkal | oo-HAHL | |
| go | לָלֶ֥כֶת | lāleket | la-LEH-het |
| with these; | בָּאֵ֖לֶּה | bāʾēlle | ba-A-leh |
| for | כִּ֣י | kî | kee |
| not have I | לֹ֣א | lōʾ | loh |
| proved | נִסִּ֑יתִי | nissîtî | nee-SEE-tee |
| them. And David | וַיְסִרֵ֥ם | waysirēm | vai-see-RAME |
| put | דָּוִ֖ד | dāwid | da-VEED |
| them off him. | מֵֽעָלָֽיו׃ | mēʿālāyw | MAY-ah-LAIV |
Tags அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான் அப்பொழுது தாவீது சவுலை நோக்கி நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக் கூடாது இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி அவைகளைக் களைந்துபோட்டு
1 சாமுவேல் 17:39 Concordance 1 சாமுவேல் 17:39 Interlinear 1 சாமுவேல் 17:39 Image