1 சாமுவேல் 17:51
ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
எனவே, தாவீது பெலிஸ்தியனின் அருகே ஓடி அவன்மேல் நின்று, அவனுடைய பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக்கொன்று அதினாலே அவனுடைய தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர்கள் கண்டு, ஓடிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
அதனால் ஓடிப்போய் அந்த பெலிஸ்தியன் அருகில் நின்று, கோலியாத்தின் பட்டயத்தை அவனது உறையில் இருந்து உருவி அதைக் கொண்டே அவனது தலையை சீவினான். இவ்விதமாகத்தான் தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தை கொன்றான். மற்ற பெலிஸ்தியர் தங்களது மாவீரன் மரித்ததைப் பார்த்து பின்வாங்கி ஓடினார்கள்.
திருவிவிலியம்
உடனே தாவீது ஓடி, அந்தப் பெலிஸ்த்தியனின் மேல் ஏறிநின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையைக் கொய்தார்.
King James Version (KJV)
Therefore David ran, and stood upon the Philistine, and took his sword, and drew it out of the sheath thereof, and slew him, and cut off his head therewith. And when the Philistines saw their champion was dead, they fled.
American Standard Version (ASV)
Then David ran, and stood over the Philistine, and took his sword, and drew it out of the sheath thereof, and slew him, and cut off his head therewith. And when the Philistines saw that their champion was dead, they fled.
Bible in Basic English (BBE)
So running up to the Philistine and putting his foot on him, David took his sword out of its cover, and put him to death, cutting off his head with it. And when the Philistines saw that their fighter was dead, they went in flight.
Darby English Bible (DBY)
And David ran, and stood upon the Philistine, and took his sword, and drew it out of its sheath, and killed him completely, and cut off his head with it. And when the Philistines saw that their hero was dead, they fled.
Webster’s Bible (WBT)
Therefore David ran and stood upon the Philistine, and took his sword, and drew it out of its sheath, and slew him, and cut off his head with it. And when the Philistines saw their champion was dead, they fled.
World English Bible (WEB)
Then David ran, and stood over the Philistine, and took his sword, and drew it out of the sheath of it, and killed him, and cut off his head therewith. When the Philistines saw that their champion was dead, they fled.
Young’s Literal Translation (YLT)
and David runneth and standeth over the Philistine, and taketh his sword, and draweth it out of its sheath, and putteth him to death, and cutteth off with it his head; and the Philistines see that their hero `is’ dead, and flee.
1 சாமுவேல் 1 Samuel 17:51
ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்.
Therefore David ran, and stood upon the Philistine, and took his sword, and drew it out of the sheath thereof, and slew him, and cut off his head therewith. And when the Philistines saw their champion was dead, they fled.
| Therefore David | וַיָּ֣רָץ | wayyāroṣ | va-YA-rohts |
| ran, | דָּ֠וִד | dāwid | DA-veed |
| and stood | וַיַּֽעֲמֹ֨ד | wayyaʿămōd | va-ya-uh-MODE |
| upon | אֶל | ʾel | el |
| the Philistine, | הַפְּלִשְׁתִּ֜י | happĕlištî | ha-peh-leesh-TEE |
| and took | וַיִּקַּ֣ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| אֶת | ʾet | et | |
| his sword, | חַ֠רְבּוֹ | ḥarbô | HAHR-boh |
| and drew | וַֽיִּשְׁלְפָ֤הּ | wayyišlĕpāh | va-yeesh-leh-FA |
| sheath the of out it | מִתַּעְרָהּ֙ | mittaʿrāh | mee-ta-RA |
| slew and thereof, | וַיְמֹ֣תְתֵ֔הוּ | waymōtĕtēhû | vai-MOH-teh-TAY-hoo |
| him, and cut off | וַיִּכְרָת | wayyikrāt | va-yeek-RAHT |
| בָּ֖הּ | bāh | ba | |
| his head | אֶת | ʾet | et |
| Philistines the when And therewith. | רֹאשׁ֑וֹ | rōʾšô | roh-SHOH |
| saw | וַיִּרְא֧וּ | wayyirʾû | va-yeer-OO |
| their champion | הַפְּלִשְׁתִּ֛ים | happĕlištîm | ha-peh-leesh-TEEM |
| was dead, | כִּי | kî | kee |
| they fled. | מֵ֥ת | mēt | mate |
| גִּבּוֹרָ֖ם | gibbôrām | ɡee-boh-RAHM | |
| וַיָּנֻֽסוּ׃ | wayyānusû | va-ya-noo-SOO |
Tags ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று அவன் பட்டயத்தை எடுத்து அதை அதின் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான் அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு ஓடிப்போனார்கள்
1 சாமுவேல் 17:51 Concordance 1 சாமுவேல் 17:51 Interlinear 1 சாமுவேல் 17:51 Image